சிந்தனைகள்

பிறர் துன்பங்களக் கேட்டுக் கொள்ளுங்கள்.அவர்களுக்கு ஆறுதல் கூறுங்கள்.உங்கள் துன்பங்களை உங்களிடமே வைத்திருங்கள்.---------பீச்சர்

விழிப்புடன் செயலபட்டு வாழ்ந்து வருகிற எந்த ஒரு சமுதாயத்தையும் நாட்டையும் எந்த எதிரியாலும் அடக்கிவிடமுடியாது.-----------லாலா லசபதிராய்

நாம் விரும்புவதை மட்டும் பெறவே முயலுங்கள்.முடியாத போது நாம் பெறக்கூடியவற்றை மட்டும் விரும்புங்கள்.---------வில்சன்

கருத்துகள்

ஆ.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
மூன்றும் முத்தாக இருக்கு
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
வாங்க ஞானசேகரன் உங்கள் வருகைக்கு நன்றி.
Nilavan இவ்வாறு கூறியுள்ளார்…
ஆழ்ந்த சிந்தனைகள் கல்பனா !
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி தமிழ்.
மணிவானதி இவ்வாறு கூறியுள்ளார்…
தஞ்சையைப் பற்றிய செய்தி மிகத்தெளிவாக இருக்கிறது.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி மணிவானதி
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி தமிழ்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்