நூற்பட்டியல்
தமிழிலக்கியத் திறனாய்வு – வினாக்கள் 1. இலக்கியத் திறனாய்வு என்னும் சொல்லை முதலில் பயன்படுத்தியவர் . அ . ச . ஞானசம்பந்தம் 2. விமர்சனம் எம்மொழிச் சொல் வடமொழி 3. ஆய்தல் என்பதன் பொருள் உள்ளதன் நுணுக்கம் 4. இலக்கியத்திறனாய்வு இலக்கியத்தைக் கற்கிற திறனாய்விலும் தனித்துறையாக இயங்க வேண்டும் என்று கூறியவர் நார்த்த ரோப் ஃரை 5. தீர்ப்பளிக்கும் திறனாய்வுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் டி . எஸ் . எலியட் 6. மற்ற கலைகள் எல்லாம் உமையாக கிடக்கும் பொழுது திறனாய்வு ஒன்றுதான் வாய்திறந்து பேசுகிறது என்று கூறியவர் நார்த்த ரோப் ஃரை இலக்கியத் திறனாய்வாளர்களும் திறனாய்வு நூல்களும் 1. க . பூரணச்சந்திரன் - தமிழிலக்கியத் திறனாய்வு 2. எம் . பாலு - தமிழில்விமர்சனஇலக்கியம் - ஒரு முன்னுரை 3. சிட்டி சிவபாதசுந்தரம் - தமிழ்ச்சிறுகதை வரலாறு 4. எம் . வேதசகாயகுமார்