நூற்பட்டியல்
தமிழிலக்கியத்
திறனாய்வு
– வினாக்கள்
1.
இலக்கியத் திறனாய்வு என்னும் சொல்லை முதலில் பயன்படுத்தியவர்.
அ.ச.ஞானசம்பந்தம்
2.
விமர்சனம் எம்மொழிச் சொல்
வடமொழி
3.
ஆய்தல் என்பதன் பொருள்
உள்ளதன் நுணுக்கம்
4.
இலக்கியத்திறனாய்வு இலக்கியத்தைக் கற்கிற திறனாய்விலும் தனித்துறையாக இயங்க வேண்டும் என்று கூறியவர்
நார்த்த ரோப் ஃரை
5.
தீர்ப்பளிக்கும் திறனாய்வுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்
டி.எஸ். எலியட்
6.
மற்ற கலைகள் எல்லாம் உமையாக கிடக்கும் பொழுது திறனாய்வு ஒன்றுதான் வாய்திறந்து பேசுகிறது என்று கூறியவர்
நார்த்த ரோப் ஃரை
இலக்கியத்
திறனாய்வாளர்களும்
திறனாய்வு
நூல்களும்
1.
க.
பூரணச்சந்திரன் - தமிழிலக்கியத் திறனாய்வு
2. எம்.
பாலு -தமிழில்விமர்சனஇலக்கியம்
- ஒரு முன்னுரை
3.
சிட்டி சிவபாதசுந்தரம் - தமிழ்ச்சிறுகதை வரலாறு
4.
எம்.
வேதசகாயகுமார்
– தமிழ்ச் சிறுகதை வரலாறு
5.
வ.வே.சு - கம்பராமாயணரசனை
6.
மறைமலையடிகள் -முல்லைப்பாட்டு ஆராய்ச்சி
7.
செல்வகேசவராயர் - திருவள்ளுவர்(1904)
தமிழ்(1906), கம்பர்(1909)
8.
அனவரத விநாயகம் -அவ்வையார்(1919)
9.
மு.வ. -இலக்கிய ஆராய்ச்சி
10. மு. கோவிந்தசாமி -கவித்திறன்
11. மு.இராகவையங்கார் -கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி
12. சோமசுந்தர பாரதியார் -தசரதன் குறையும் கைகேயி நிறையும்
13. பா.வே. மாணிக்கனார் -கம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும்
14. இ.மு. சுப்பிரமணிய பிள்ளை -இராமாயணத்தில்
ஆபாசம்(1929)
15. இரா. பி. சேதுப்பிள்ளை -திருவள்ளுவர் நூல்நயம்
சிலப்பதிகார நூல்நயம்
16. வையாபுரிப்பிள்ளை -ஆராய்ச்சி உரைத் தொகுதி
தமிழின்
மறுமலர்ச்சி
தமிழ்ச்சுடர்மணிகள்
தமிழர்பண்பாடு
இலக்கியத்தீபம்
இலக்கிய
உதயம் 1, 2
இலக்கிய
மணிமாலை
கம்பன்
காவியம்
இலக்கியச்
சிந்தனைகள்
இலக்கியவிளக்கம்
சொற்களின்
சரிதம்
சொற்கலை விருந்து
திராவிட
மொழிகளின் ஆராய்ச்சி
தமிழ் இலக்கிய
சரிதத்தில் காவிய காலம்
கவிமணி தேசியவிநாயகம்
பிள்ளை
சிறுகதை மஞ்சரி
அகராதி நினைவுகள்
17. ஆ. முத்துசிவன் அசோகவனம்
மின்னல்
கீற்று
அசலும்
நகலும்
கவிதை(விமர்சனம்)
18. க. கைலாசபதி இரு மகாகவிகள்
பண்டையத்
தமிழர் வாழ்வும் வழிபாடும்
அடியும்
முடியும்
தமிழ்நாவல்
இலக்கியம்
வீரநிலைக்
கவிதைகள்
ஒப்பியல்
இலக்கியம்
கவிதை
நயம்
இலக்கியமும்
திறனாய்வும்
சமூகவியலும்
இலக்கியமும்
நவீன
இலக்கியத்தின் அடிப்படைகள்
தின்றாய்வு
பிரச்சனைகள்
19. மு.
கதிரேசன் செட்டியார் -மணிமலர்த்திட்டு
உடைநடைக்கோவை
திருவாசகம்
20. விபுலாநந்தர் -யாழ்நூல்,மதங்கசூளாமணி
21. வெ.ப.சுப்பிரமணியமுதலியார் -கம்பராமாயண சாரம்
இராமாயண
உள்ளுறைப் பொருளும்
தென்னிந்தியச்
சாதி வரலாறும்
22. தெ.பொ.மீனாட்சிசுந்தரம் -வள்ளுவரும் மகளிரும், குடிமக்கள் காப்பியம்
பாட்டிலே
புரட்சி, திருக்குறள் காட்டும் மெய்ப்பொருள்
கானல்வரி, தமிழா! நினைத்துப்பார்
கால்டுவெல்
ஒப்பிலக்கணம் அடிச்சொற்கள்
நற்றிணை நாடகங்கள்
நீங்களும்
சுவையுங்கள், பிறந்தது எப்படியோ?
வள்ளுவர்
கண்ட நாடும் காமமும்
சேக்கிழாரும்
திண்ணப்பரும்
சம்பந்தரும்
சமணரும், குலசேகரர்
கவிஞர் ரவிந்திரநாத்
தாகூர்
சமண இலக்கிய
வரலாறு, தமிழ் மணம்
சயாமில் திருவெம்பாவை – திருப்பாவை
குலசேகரர், பாட்டிலே புரட்சி,
நாடகக் காப்பியங்கள், தமிழும் பிற பண்பாடும்
வாழும் கலை, தமிழ் மொழி வரலாறு,
மொழியியல்
விளையாட்டுகள், பத்துப்பாட்டு
ஆய்வு
தமிழிலக்கிய
வரலாறு – சங்க காலம்
உலக நாகரிகத்தில்
தமிழரின் பங்கு
மாற்றிலக்கணம்
23.
மயிலை சீனி. வேங்கடசாமி கிறித்துவமும் தமிழும், பௌத்தமும் தமிழும்
காந்தருவத்தையின் இசைத்திருமணம்
இறையனார்
அகப் பொருள் ஆராய்ச்சி
இறைவன் ஆடிய
எழுவகைத் தாண்டவம்
மத்தவிலாசம், மகாபலிபுரத்து ஜைன சிற்பம்
பௌத்தகதைகள், சமணமும் தமிழும்
மகேந்திர
வர்மன், மயிலை நேமிநாதர் பதிகம்
கௌதம்புத்தர், தமிழர் வளர்த்த அழகுக்கலைகள்
வாதாபிகொண்ட
நரசிம்மன், அஞ்சிறைத்தும்பி
மூன்றாம்
நந்திவர்மன், மறந்துபோன
தமிழ்நூல்கள்,
புத்தர் ஜாதகக்கதைகள், மனோன்மணியம்
பத்தொன்பதாம்
நூற்றாண்டில் தமிழிலக்கியம்
உணவுநூல், துளுநாட்டு வரலாறு
சமயங்கள்
வளர்த்த தமிழ், நுண்கலைகள்
சங்ககாலத்
தமிழக வரலாற்றில் சில செய்திகள்
பழங்காலத்
தமிழர் வணிகம்
கொங்குநாட்டு
வரலாறு
களப்பிரர்
ஆட்சியில் தமிழகம்
இசைவாணர்
கதைகள்
சங்க காலத்துப்
பிராமி கல்வெட்டெழுத்துகள்
தமிழ்நாட்டு
வரலாறு – சங்ககாலம் அரசியல் இயல்கள்
24. அ.மு. பரமசிவானந்தம் தமிழ் உரைநடை, பாட்டும் பயனும்,
வாய்மொழி
இலக்கியம், கவிதையும்
வாழ்க்கையும்
பத்தொன்பதாம்
நூற்றாண்டின் தமிழ் உரைநடை
வள்ளுவர்
வகுத்த வாழ்க்கை நெறி
25. டி.கே.சி -கம்பர்
யார்?(1941),அற்புத ரஸம்(1944),
இதய
ஒலி(1941),
முத்தொள்ளாயிரம் பதிப்பு,
கம்பராமாயணம்
பதிப்பு, கவியும் உருவும்
26. அ. சீனிவாசன் வெள்ளைப்பறவை
நிகும்பலை
இலக்கிய
மலர்கள்
புதுமெருகு
காவிய அரங்கியல்
ஒரு நூற்றாண்டு
தமிழ்க்கவிதை
மேல்காற்று
27. மு.வ தமிழ் நெஞ்சம்
புலவர்
கண்ணீர்
திருவள்ளுவர்(அ) வாழ்க்கை விளக்கம்
குறுந்தொகை
விருந்து
நற்றிணை
விருந்து
நெடுந்தொகை
விருந்து
குறுந்தொகைச்
செல்வம்
நற்றிணைச்
செல்வம்
நெடுந்தொகைச்
செல்வம்
கொங்குதேர்வாழ்க்கை
முல்லைதிணை
பழந்தமிழ்இலக்கியத்தில்
இயற்கை
இலக்கிய
ஆராய்ச்சி
இலக்கியத்
திறன்
இலக்கிய
மரபு
கண்ணிகி, மாதவி, இளங்கோவடிகள்
28. அ.
சிதம்பரநாதன்செட்டியார் தமிழில் சிறுகதையின்
தோற்றமும் வளர்ச்சியும்
29. அ.ச.
ஞானசம்பந்தம் இராவணன் மாட்சியும்
வீழ்ச்சியும்
இலக்கியக் கலை
அரசியர் மூவர்
தம்பியர் இருவர்
நாடும் மன்ன்னும்
குறள் கண்ட வாழ்வு
இன்றும் இனியும்
புதியகோணம்
30. எஸ்.
ஆர்.மார்கபந்து சர்மா சிலப்பதிகார ரசனை
சிலம்பின் கொடிகள்
சிலம்பின் பூக்கள்
குறிஞ்சிக்கலி வழித்துணை விளக்கம்
31. கி.வா.
ஜகந்நாதன் சங்க நூற்
காட்சிகள்
மச்சுவீடு
நடோடி இலக்கியம்
வீரர் உலகம்
32. இராவ்சாகிப் கோதண்டபாணி நெடுநல்வாடை
திறனாய்வு தெளிதல்(உள்ளடக்கம்)
நெடுநல்வாடை திறனாய்வு
தெளிதல்(உருவம்)
33. கோவிந்தசாமி பாரதி கவித்திறன்
பாரதிதாசன் கவித்திறன்
மந்தாரை சூழ்ச்சி
பாஞ்சாலி சபதம்
34. வி.எஸ்.திருநாவுகரசு பூச்சுடல்
35. முத்துவீராசாமி நாயுடு இலக்கியச்செவ்வி
36. எ.வி.சுப்பிரமணிய ஐயர் தற்காலத்
தமிழிலக்கியம்
கவிபாரதி நினைவுகள்
கபிலரகவல்
கல்வியில் பெரியவர் கம்பர்
தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சி
37. பி.
கோதண்டராமன் சிறுகதை ஒரு
கலை
எழுத்தாளர் தர்மம்
இலக்கியமும் விமர்சனமும்
38. தி.ஜ.
ரங்கநாதன் எழுத்தும் எழுத்தாளரும்,
எப்படி எழுதினேன்
39. கா.பொ.
இரத்தினம் இலக்கியம் கற்றபித்தல்
உரைநடை விருந்து
இலங்கையில் இன்பத் தமிழ்
நூற்றாண்டுகளில் தமிழ்
சமூக நாவல்கள்
எழுத்தாளர்
கல்கி
40. அ.
வித்தியானந்தன் இலக்கியத் தென்றல்
41. ந.
சுப்புரெட்டி கவிதை அனுபவம்
42. கு.
திருமேனி கோவலன், சில பணி மகளிர்,
கம்பருக்குக் கதை கொடுத்தவர்
வான்மீகரா?
43. தா.ஏ.
ஞானமூர்த்தி சிந்தாமணிச் செல்வம்
44. ந.சஞ்சீவி சிலம்புத்தேன், சிலப்பதிகாரப்
பெண்டிர்
சங்க இலக்கிய ஆராய்ச்சி
அட்டவணைகள்
45. கோ.ஜி.
சுப்பிரமணியபிள்ளை -துள்ளிவருதுவேல்
வெண்ணிலாவில்
நாவுக்கரசரும் திருவள்ளுவரும்
மாணிக்க விருந்து, கம்பர் விருந்து, வாலிவதை
46. மொ.அ.
துரை. அரங்கசாமி அன்பு நெறியே தமிழ்நெறி
பசிப்பிணி மருத்துவன்
47. செ. வெங்கட்ராமச் செட்டியார் புனையா ஒவியம்,
முல்லையும் பூத்தியோ?
48. வ.சுப.
மாணிக்கம் வள்ளுவம், தமிழ்க்காதல், கம்பர்,
இலக்கிய விளக்கம், ஒப்பியல் நோக்கு
சிந்தனைக் களங்கள், இரட்டைக்காப்பியம்
எந்தச் சிலம்பு, தொல்காப்பியக் கடல்.
49. ப.
அருணாசலம் கவியரசர் பாரதி,
குறளின் செய்தி
50. ச.
விஸ்வநாதன் வான் கலந்த
வாசகம்
51. தண்.
கி.வேங்கடாசலம் அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர்,
பாட்டுக்கொரு புலவன்
52. மு.
அண்ணாமலை நச்சினார்க்கினியர், வள்ளுவர்
தனித்தன்மை
53. சாலை இளந்திரையன் புரட்சிக்
கவிஞர் கவிதை
வளம், தமிழில் சிறுகதை
சிறுகதைச் செல்வம், இலக்கிய மேடை
54. ந.
இராமநாதன் கவிஞரும் காதலும்
55. நெல்லை ந.
சொக்கலிங்கம் பாரதிதாசன் கவிதைகளில்
மரபும் புதுமையும்
56. வெ.
வரதராசன் தமிழும் தேனும்
57. வ.
சுப்பிரமணியன் வாழ்வியற் கவிஞர்கள்
58. புலவர் குழந்தை தொல்காப்பியர் காலத்
தமிழர்
59. ப.ஜீவானந்தம் பாரதியைப் பற்றி - ஜீவா, பாரதி வழி
கலையும் இலக்கியமும், இலக்கியச்
சுவை,
இலக்கியத்தில் சோஷலிஸ்டு யதார்த
வாதம்
60. நா.
வானமாமலை தமிழ்நாட்டுப் பாமரர்
பாடல்கள்
புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்
61. தொ.மு.சி பாரதியும் ஷெல்லியும்
62. எஸ்
. இராமகிருஷ்ணன் கம்பன் கண்ட
அரசியல்
இளங்கோவடிகளின் பாத்திரப்படைப்பு
கற்பின் கனலி, சிறியன சிந்தியாதான்
கம்பனும் மில்டனும்
63. செ.
அன்னகாமு ஏட்டில் எழுதாக்
கவிதைகள்
64. ர.
அய்யாசாமி நாடோடிப்பாடல்கள்
65. மு.
அருணாசலம் தாலாட்டு இலக்கியம்
66. அப்தூல் வஹாப் முக்கனிச்சாறு
67. அப்துல் கபூர் இலக்கியம் ஈந்த தமிழ்
68. கே.பி.எஸ்.ஹமீது இலக்கியப்பேழை
69. தி.சா.ராஜூ பாரதிவழி
70. பி.ஸ்ரீ பாரதி நான் கண்டதும் கேட்டதும்
71. ப. கோதண்டராமன் பாரதியுகம்
72. மது.ச. விமலானந்தம் பாரதிசபதம்
73. ப. அருணாசலம் கவியரசர் பாரதி
74. அரு. அருமைநாதன் ம.பொ.சி. கண்ட பாரதி
75. இராஜேஸ்வரி நீலமணி பாரதி கவித்துவம் – ஒரு மதிப்பீடு
76. கு. ராஜவேலு வான் குயில்
77. டி.எம்.பி. மகாதேவன்
78. முருகு சுப்பிரமணியம் நீதி வெண்பாவில்
நெறிமுறைகள்
79. ம.பொ.சி. ஔவை யார்?
வள்ளலார்
கண்ட ஒருமைப்பாடு
இளங்கோவடிகளின்
சிலம்பு
உலக மகாகவி
பாரதி
80. சி.எம் இராமச்சந்திரன் கொங்குவேளிர்
81. கலியபெருமாள் அந்தாதி இலக்கியம்
82. தண்டபானிதேசிகர் மலர்வாய்ப் பிறந்தேன்
83. ச.
சாம்பசிவன் சங்க இலக்கியத்தில்
நெய்தல் திணை
84. எம்.
ஏ.அப்பாஸ் ஐந்திணை இன்பம்
85. குளோரியா சுந்தரமதி இலக்கியக் கொள்கை
86. பூவை.எஸ். ஆறுமுகம் கல்கி
முதல் அகிலன்
வரை
87. கி. லஷ்மண் பாரதத்தூதுவர்
கம்பனது கதாபாத்திரங்கள்
88. ஏர்.
ஆர்.
எம்.
சலீம் ஈழத்து முஸ்லீம்
புலவர்கள்
89. சில்லையூர் செல்வராசன் ஈழத்தில்
தமிழ் நாவல்களின்
வளர்ச்சி
90. தி.
தில்லைநாதன் வள்ளுவர் முதல்
பாரதிதாசன் வரை
91. இரசிகமணி கனக
செந்தில்நாதன் ஈழத்து ஒளிவிளக்குகள்
கவிதைக் கடலில் கதை
முத்துக்கள்
திறபாத படலை
கவிதை வானில் ஓர்
இளம்பிறை
மூன்றாவதுகண்
பிரபந்த பூங்கா
ஈழத்து இலக்கிய வளர்ச்சி
92. தனிநாயக அடிகள் சங்க இலக்கியத்தில்
இயற்கையின் இடம்
திருவள்ளுவர்,
தமிழரின் மானுடவியல் கொள்கைகள்
தமிழ் இலக்கிய வரலாற்றில்
ஆய்வுகள்
93. முத்து சண்முகம் தமிழிலக்கியக் கோட்பாடு
94. க.
பாலச்சந்திரன் இலக்கியத் திறனாய்வு
95. இ.
மறைமலை இலக்கியக் கொள்கைகள்
இலக்கியத் திறனாய்வு ஓர்
அறிமுகம்
96. ந.
பிச்சமுத்து படைப்பிலக்கியம், இலக்கிய
இயக்கங்கள்
97. ஜே.
நீதிவாணன் நடையியல்
98. க.ப.
அறவாணன் கவிதை – உயிர் – உள்ளம் – உடல்
99. கோ.வெ.
கீதா தமிழ்நாவல் ஓர்
அறிமுகம்
100. மா.
இராமலிங்கம் புதிய உரைநடை,
தமிழ் நாவல்
இலக்கியம்
(எழில்முதல்வன்) புனைகதை வளம்,
இருபதாம் நூற்றாண்டு தமிழிலக்கியம்
அகிலனின் கலையும் கருத்தும்
விடுதலைக்கு முன் புதிய தமிழ்ச் சிறுகதைகள்
இலக்கியத் தகவு
101.
இரா.
தண்டாயுதம் தமிழ் சிறுகதை முன்னோடிகள்
தற்காலத் தமிழ் இலக்கியம்
மு.வ.வின் இலக்கியங்கள்
நாவல்வளம்
டாக்டர் மு.வ, சமூக நாவல்கள்
102.
தா.வே.வீராசாமி பட்டறையிலே பாரதிதாசன்
தமிழ்நாவல் முன்னோட்டம்
கல்கி அகிலன் படைப்புக்கலை
தமிழ்நாவல் வகைகள்
தமிழ்ச் சமூக நாவல்கள்
103.
சாலை இளந்திரையன் பழந்தமிழ் முன்னோடிகள்
புதுத்தமிழ் முதல்வர்கள், புரட்சி முழக்கம்
சங்க இலக்கியம்
104.
சுப.
அண்ணாமலை உருவும் உணர்வும்
105.
ஆ.
அமிர்தகௌரி சங்க இலக்கியத்தில் உரையாடல்
106.
மு.வை அரவிந்தன் உரையாசிரியர்கள்
107.
அ.
ஆறுமுகம் சங்க இலக்கியத்தில் குடும்பம் உடைமை அரசு
108.
நா.
ஆறுமுகம் கலித்தொகை ஓர் அகழாய்வு
109.
ஆ.
இராமகிருட்டிணன் அகத்திணை மாந்தர் ஓர் ஆய்வு
110.
மா.
இராசமாணிக்கனார் தமிழ்மொழி இலக்கிய வரலாறு
111.
மு.பெரி.மு. இராமசுவாமி நக்கீரர் ஓர் ஆய்வு
112.
அரங்க. இராமலிங்கம் சங்க இலக்கியத்தில் வேந்தர்
113.
க.
காந்தி தமிழர் பழக்க வழக்கங்கள்
114.
கா.
காளிமுத்து தொல்காப்பிய இலக்கியக் கொள்கைகளும்
குறுந்தொகையும்
115.
கு.
கோதண்டபாணிபிள்ளை நெடுநல்வாடை திறன் ஆய்ந்து தெளிதல்
திருமுருகாற்றுப்படை திறன்
116.
மு.
கோவிந்தசாமி ஔவையும் நக்கீரரும்
117.
கா.
கோவிந்தன் முல்லை
118.
வி.சி. சசிவல்லி பண்டைய தமிழர் தொழில்கள்
119.
சரளா இராசகோபாலன் சங்க இலக்கியத்தில் தோழி, சங்க இலக்கியத்தில் அகம்
120.
பி.எல்.சாமி சங்க இலக்கியத்தில் செடி கொடி விளக்கம்
121.
இரா.
சாரங்கபாணி பரிபாடல் திறன்
122.
செ.
சாரதாம்பாள் சங்கச் செவ்வியல்
அடிக்கருத்தியல் கொள்கைகளும் திறனாய்வு
அணுகுமுறையும்
123. சாலினி இளந்திரையன் சங்கத்
தமிழரின் மனித
நேய மணிநெறிகள்
124. சாமி. சிதம்பரம் சங்கப்புலவர் சன்மார்க்கம்
பட்டினப்பாலை ஆராய்ச்சி உரை
குறுந்தொகை பெருஞ்செல்வம்
125. கா.
சிவத்தம்பி கவிதை இயல்
126. து.
சிவராமன் சங்க இலக்கியம்
வாழ்வியல்
127. ரா.சீனிவாசன் சங்க இலக்கியத்தில்
உவமைகள்
128. மயிலை சீனி.
வேங்கடசாமி அஞ்சிறைத் தும்பி
சங்க காலத் தமிழக
வரலாற்றில் சில
செய்திகள்
129. சுந்தரசண்முகம் தமிழ்நூல் தொகுப்புக்
கலைக் களஞ்சியம்
130. கா.
சுப்பிரமணிய பிள்ளை தமிழ்
இல்க்கிய வரலாறு
131. அ.வெ.சுப்பிரமணியம் பேரெழில் வாழ்க்கை
132. கா.
சுப்பிரமணியம் சங்க காலச்
சமுதாயம்
133. ந.சுப்புரெட்டி அகத்திணை கொள்கைகள்
134. செண்பகம் இராமசாமி கிரேக்க
லிரிக் கவிதைகளும்
சங்க இலக்கிய கவதைகளும்
135. நா.
செயராமன் சங்க இலக்கியத்தில்
பாடாண் திணை
களம் கண்ட கருத்துகள்
136. அ.சா.
ஞானசம்பந்தம் அகமும் புறமும்
– அகம்
137. தமிழண்ணல் சங்க இலக்கிய
ஒப்பீடு இலக்கியக்
கொள்கைகள்
138. ஞா.தேவநேயன் பண்டைத் தமிழர்
நாகரிகமும் பண்பாடும்
139. மா.
நவனீதகிருட்டிணன் தமிழ் இலக்கியத்தில்
ஆற்றுப்படை
140. செ.
பழனிச்சாமி புறநானூற்றில் தமிழர்
பண்பாடு
141. ஈ.கோ.
பாஸ்கரத்தாஸ் அகப்பொருள் பாடல்களில்
தோழி
142. கு.வெ.
பாலசுப்பிரமணியன் சங்க இலக்கியத்தில்
புறப்பொருள்
சங்க இலக்கியத்தில்
வாகை
சங்க இலக்கியத்தில்
கலையும் கலை
கோட்பாடும்
143. மு.
பொன்னுசாமி சங்க இலக்கியத்தில்
காதல் மெய்ப்பொருள்
144. கதிர் மகாதேவன் பழந்தமிழர் வீர
பண்பாடு
ஒப்பிலக்கிய நோக்கில்
சங்க்காலம்
145. வ.சுப.
மாணிக்கம் தமிழ்க்காதல்
146. இரா.மாயாண்டி சங்க இலக்கியத்தில்
கற்பனை
147. மார்கபந்து சர்மா குறிஞ்சிபாட்டு விளக்கம்
148. தி.
முத்துக்கண்ணப்பர் சங்க இலக்கியத்தில்
நெய்தல் நிலம்
149. சு.
வித்தியானந்தன் தமிழர் சால்பு
150. பா.வீரப்பன் சங்க இலக்கிய
நடை
151. வேங்கட்ராம செட்டியார் புனையாஒவியம்,
பரணர்
152. ம.கா.
வேங்கட்ராமன் புறநூல்களில் பொருளியல்
153. சு.முருகன் பத்துப்பாட்டிலொன்று
154. ப.ஜீவானந்தம் சங்க இலக்கியத்தில்
சமுதாயக் காட்சி
155. எஸ்.
விஜயபாரதி கபிலர் கவிநயம்
156. மா.
வண்ணமுத்து அம்மூவனார் பாடல்களில்
ஓர் ஆய்வு
157. க.
முத்துச்சாமி உலோச்சனார்
158. பெ.சு.மணி சங்ககால ஔவையாரும்
உலகப் பெண்பாற்
புலவர்களும்
திருக்குறள்
159. ச.
தண்டபாணி தேசிகர் திருக்குறள்
அமைப்பும் அழகும்
160. கெம்பு ஆறுமுகம் குறளும் கீதையும்
161. பி.ஸ்ரீ. வள்ளுவரும் சாக்ரடீசும்
162. மு.வை அரவிந்தன் திருக்குறளும்
சங்க இலக்கியமும்
163. குன்றகுடி அடிகளார் குறட்செல்வம் ஒரு
திறனாய்வு
164. இரா.
மதிவாணன் குறள் வழி
பிராகிருத இலக்கியம்
165. க.த.
திருநாவுகரசு திருக்குறளும் இந்தய
அறங்களும்
166. எஸ்.
இராமகிருஷ்ணன் திருக்குறள் –ஒரு
சமுதாயப்பார்வை
காப்பியம்
167. மா.
இராசமாணிக்கனார் சேக்கிழார்
168. எஸ்.
இராமகிருஷ்ணன் கம்பன் நூல்கள்
169. மா.ரா.போ.குருசாமி சிலம்பு வழிச்சிந்தனை
170. வி.
மகாதேவ முதலியார் பெரியபுராண ஆராய்ச்சி
171. ப.
அருணாசலம் சிலப்பதிகாரச் சிந்தனை
172. கு.
கோதண்டபாணி பிள்ளை கம்பரும்
மெய்ப்பாட்டியலும்
173. வ.சுப.
மாணிக்கம் எந்த சிலம்பு?
174. க.
மீனாட்சி சுந்தரம் சிலம்பில் துணைப்பாத்திரம்
175. சோம.
இளவரசு காப்பியத் திறன்
176. சாமுவேல் தாசன் கவுந்தி
177. எஸ்.
நல்லபெருமாள் கம்பன் காவியரசன்
178. மறை.
திருநாவுகரசு பெரியபுராண ஆய்வுரை
179. கே.பி.
சங்கர்வால் சிலம்பின் திறனாய்வு
180. தா.ஏ.
ஞானமூர்த்தி தமிழ் காப்பியங்களில் அவல வீரர்கள்
181. மு.வை.
அரவிந்தன் இளங்கோவடிகளின் நாடகத்திறன்
இலக்கிய வானில் சிந்தாமணி
182. ஆ.கு.
ஆதித்தன் கம்பர் கவிநயம்
183. எஸ்.
மகராஜன் தெய்வமகாகவி
184. ம.பொ.சி கம்பன் கவியின்பம்,
சிலப்பதிகார திறனாய்வு
185. மா.
செண்பகம் முதல் ஐந்து
தமிழ்க் காப்பியங்கள்
186. எம்.எம்.
மீரான்பிள்ளை காப்பிய உளவியல்
பார்வை
187. ச.வே.
சுப்பிரமணியன் சிலம்பும் சிந்தாமணியும்,
கம்பன் கற்பனை
காப்பியப் புனைதிறன்
188. ச.து.யோகி கவி உலகில்
கம்பன்
189. பி.ஸ்ரீ, சரஸ்வதி ராம்நாத் கம்பன் கலைக்கோவிலுக்கு ஒரு கைவிளக்கு
190. சிலம்பொலி செல்லப்பா பெருங்கதை ஆராய்ச்சி
பத்தி இலக்கியம்
191. சொ.
சிங்கார வேலன் திருஞான சம்பந்தர் வரலாற்றாராய்ச்சியும்
தேவாரத் திறனாய்வும்
192. சரவண ஆறுமுக
முதலியார் திருநாவுகரசர்
193. எதிராஜ ராமானுஜ
ஜீயர் அழகிய மணவாள
மாமுனிகள் திறனாய்வு
194. கு.
நடேச கவுண்டர் அப்பர்
வரலாற்றாராய்ச்சியும் தேவார திறனாய்வும்
195. ஜி.டி.
கோபால கிருஷ்ணன் ஆழ்வார்கள்
அனுபவித்த
அலர்மேல் மங்கை உறைபாகன்
196. அ.ச.ஞானசம்பந்தம் மணிவாசகர், தத்துவமும் பக்தியும்
197. ந.சஞ்சீவி(தொ.ஆ) தெய்வத்தமிழ்,
பெருந்தமிழ்
198. பி.ஸ்ரீ. கம்பனில் ஆய்வார்
சாயல்
கபீர்தாசரும் தாயுமானவரும்
199. மு.
அருணாசலம் திருவிசைப்பாவும் பயின்ற
நிலையும்
200. ப.
அருணாசலம் பக்தி இலக்கியம்
சிற்றிலக்கியம்
201. ம.பொ.சி கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி
202. க.ப அறவாணன் கலிங்கத்துப்பரணி ஓர்
மதிப்பீடு
203. ந.வீ.
செயராமன் சிற்றிலக்கியத் திறனாய்வு
204. ஜோசப் சுந்தர்ராஜூ உரைநடைத்திறன்.
தற்கால இலக்கியம்
205. அ.
சீனிவாசராகவன் ஒருநூற்றாண்டுத் தமிழ்க்கவிதை
206. சாமுவேல் தாசன் பாஞ்சாலி சபதம்
– ஒரு திறனாய்வு
207. மெ.
சுந்தரம் கலைஞரின் கவிதை
சிற்பம்
208. அ.ச.
ஞானசம்பந்தம் இன்றைய இலக்கியம்
209. கா.மீனாட்சிசுந்தரம் பாரதி பா
நிலை
210. சாலினி இளந்திரையன் வாழ்க்கை
வரலாற்று இலக்கியம்
மதிப்பீடு
211. பூயூலாமெர்சி இருபதில் சிறுகதைகள்
212. ஆ.செந்தில்நாதன் கண்ணதாசன் ஒரு
கண்ணோட்டம்
புதுக்கவிதை – ஒரு திறனாய்வு
213. மா.
செண்பகம் கண்ணன்பாட்டு -
சில் கட்டுரைகள்
214. கோ.
கண்ணன் பாவேந்தர் குடும்ப
விளக்கு- ஒரு திறனாய்வு
215. இல.
செ.
கந்தசாமி புதுக்கவிதை ஒரு
பார்வை
216. ந.வீ.
செயராமன் புதுக்கவிதையியல்
217. ஜி.
ஜான்சாமூவேல் ஷெல்லியும் – பாரதியும்
– ஒரு புதிய
பார்வை
ஒப்பாய்வு களங்கள்
218. பி.
யோகிஸ்வரன் கண்ணன் பாட்டில்
உளவியல்
219. மா.ரா.போ.
குருசாமி பல
கோணங்களில் பாரதி
220. மூர்த்தி இக்காலக் கவிதைகள்
மரபும் புதுமையும்
221. பூவண்ணன் குழந்தை இலக்கியம்
222. வே.மு.
பொதியவெற்பன் புதுமைப்பித்தன் கதைகள்
223. மீனாட்சி முருகரெத்தினம் கல்கியின்
சிறுகதைக் கலை
புதுமைப்பித்தன் சிறுகதை கலை
224. பாலா புதுக்கவிதை ஒரு
புதுப்பார்வை
225. ப.கோதண்டராமன் இலக்கியமும் திறனாய்வும்
226. அகிலன் கதைக்கலை
227. மீ.ப.சோமசுந்தரம் சிறுகதை
228. டி.கே.சண்முகம் எனது நாடக
வாழ்க்கை
229. நீல.
பத்மநாபன் சிதறிய சிந்தனைகள்
230. தே.
ப.
பெருமாள் கவிமணியின் வாழ்வும்
கவிதை வளமும்
கவிமணி தேவிமலர்
231. கோ.
சுந்தரமூர்த்தி பண்டைய தமிழ்
இலக்கியக் கொள்கை
232. இரா.
இராஜசேகரன் தமிழ்நாவல் – 50 பார்வை
233. நா.
காமராசு சொர்க்க வசந்தத்தில்
ஓர் ஊமைக்குயில்
234. எம்.
பாலு தமிழில் விமர்சன
இலக்கியம்
235. டி.எஸ்.
ரவீந்திரதாஸ் விமர்சன சிதறல்கள்
236. எஸ்.
தோதாத்ரி ஜெயகாந்தன் – ஒரு
விமர்சனம்
தமிழ் நாவல் – சில அடிப்படைகள்
237. ஞானி கலை இலக்கியம்
ஒரு தத்துவப்பார்வை
238. தமிழவன் இருபதில் கவிதை,
அமைப்பியலும் அதன்
பிறகும்
239. வெங்கட்சாமிநாதன் பாலையும் வாழையும்,
இலக்கிய ஊழல்கள்
ஓர் எதிர்ப்புக்குரல், கலை
அனுபவம் வெளிப்பாடு
240. ராஜ்கௌதமன் தலித்பண்பாடு, அறம்
அதிகாரம்
தலித்பார்வையில் தமிழ்ப்பண்பாடு
241. ரவிக்குமார்(தொ.ஆ) தலித் – கலை –இலக்கியம் அரசியல்
242. பத்மாவதி விவேகானந்தன் தலித்இலக்கியம்
243. செல்வி திருச்சந்திரன் தமிழ்
வரலாற்று படிமங்கள்
சிலவற்றில்
பெண்நிலை நோக்கு
244. எம.ஏ.
சுசீலா விடுதலைக்கு முன்
வந்த தமிழ்ப்
புதினங்களில்
பெண்கள்
245. இராஜம் கிருஷ்ணன் காலம்தோறும்
பெண்மை
246. சாந்தி சச்சிதானந்தம் பெண்களின்
சுவடுகளில்
247. பிரேமா அருணாசலம் பத்தினித்தெய்வமும் பரத்தையர்வீதியும்
(தொல்காப்பியர்
முதல் சித்தர்
வரை)
248. ர.
விஜயொட்சுமி தமிழக மகளிர்
– தொடக்க காலம்
முதல்
6ஆம்
நூற்றாண்டு வரை
249. அ.
மங்கை பெண்ணிய அரசியல்
250. அரங்க. மல்லிகா பெண்வெளியும் இருப்பும்.
கருத்துகள்