இடுகைகள்

ஜூன், 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சங்க இலக்கிய ஊர்ப்பெயர்கள

1. அகுதை = புற – 233-3, 347-5, அக-208-18, குறு – 298-5. 2. அம்பர் = நற் – 141-10 3. அயிரை = பதி – 70-26, 88-12, 90-16 4. அரியவும் = பட்டி – 192 5. அலைவாய் = திருமு – 125 6. அழுங்காய் ஊர் = அக – 400-26 7. அழுந்தூர் = அக – 246-14 8. அழுந்தை = அக - 196-11 9. அழும்பி = அக – 44-15 10. அள்ளுர் = அக – 46-14 11. ஆஅய்குடி = புற – 132-8 12. ஆமூர் = ஐங் – 56-2, புற – 80-1, அக - 159-19, சிறுபா – 188 13. ஆர்க்காடு = நற் – 227-6, குறு – 258-7