இடுகைகள்

மார்ச், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மகளிர் தினச் சிறப்புக்கூட்டம்

படம்
அண்ணாமலைப் பல்கைலக்கழகத் தமழியல்துறையில் கடந்த மார்ச்சு 6 ஆம் திகதி சர்வதேச உழைக்கும் மகளிர் தினத்தை முன்னிட்டு, சிறப்புக்கூட்டம் நடைபெற்றது. இக்காலப் பெண் - வெளியும் இருப்பும் என்னும் தலைப்பில் தோழர் வ.கீதா அவர்கள் உரையாற்றினார்கள். முன்னதாக எங்கள் துறை உதவிப்பேராசிரியர் முனைவர் இரா. மலர்விழி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் ப. ஞானம் அவர்கள் தலைமை ஏற்று உரைநிகழ்த்தினார். இலக்கியல்களிலும், வரலாற்றிலும் பெண் குறித்தான பார்வையை முன் வைத்தார். சங்க காலம் தொடங்கி பெண் மீது நிகழ்த்தபட்ட ஒடுக்குமுறைகளைப் பதிவு செய்தார்கள். அடுத்து உரைநிகழ்த்திய தோழர் வ.கீதா. பெண்ணுக்கான வெளி, அதில் அவள் தன்னை எப்படி உணருகிறாள். பெண்மை, தாய்மை என பெண்களைக் கொண்டாடும் சமூகம் அவள் மீது நிகழ்த்தும் கொடுமைகள், பெண் தன் சுயத்தை உணரவேண்டும். பெண் மீது கட்டமைத்துள்ள கருத்துருக்களின் மீது எதிர் வினை நிகழ்த்த வேண்டும் என்றும் ஊடகங்கள் உருவாக்கி வரும் பெண் பிம்பத்தை உடைத்து வெளிக்கிளம்ப வேண்டும். கூறினார். ஒரு மணிநேரம் அவருடைய உரை அமைந்து. அதனைத் தொடர்ந்து விவாதம் தொடங்களிது

கல்பனா சேக்கிழார்: அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் மகளிர் ...

கல்பனா சேக்கிழார்: அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் மகளிர் ...

அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்புக் கூட்டம்

படம்