அண்ணாமலைப் பல்கலைக்கழத் தொலைதூரக்கல்வி தமிழ்ப்பிரிவில் கருத்தரங்கம்







அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி தமிழ்ப்பிரிவின் சார்பாக இன்று சிற்றிலக்கியம் தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது.இக்கருத்தரங்கில் மூன்று தொகுதிகள் வெளியிடப்பெற்றன.மொத்தம்154 பேராளர்கள் கட்டுரை வழங்கியுள்ளனர். கட்டுரையாளர்கள் அமர்வில் கட்டுரைகளை வழங்கினர்.நாளையும் இக்கருத்தரங்க அமர்வுகள் தொடரும், மாலை நிறைவு விழா நிகழும்.








கருத்துகள்

ஆ.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
முனைவர் கல்பனாசேக்கிழார் அவர்களுக்கு உங்கள் பிளாக்கில் உள்ள கருத்துகள் இடுவதற்கான பட்டையில் சொல் சரிபார்ப்பை எடுத்துவிட்டால் நன்றாக இருக்கு... கருத்து சொல்ல வந்தவர்களுக்கு சிரமம் குறையும் நன்றி அம்மா
ஆ.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்களின் பணிச் சிறக்க வாழ்த்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

பூவின் பல நிலைகள்.......