அண்ணாமலைப் பல்கலைக்கழத் தொலைதூரக்கல்வி தமிழ்ப்பிரிவில் கருத்தரங்கம்
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி தமிழ்ப்பிரிவின் சார்பாக இன்று சிற்றிலக்கியம் தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது.இக்கருத்தரங்கில் மூன்று தொகுதிகள் வெளியிடப்பெற்றன.மொத்தம்154 பேராளர்கள் கட்டுரை வழங்கியுள்ளனர். கட்டுரையாளர்கள் அமர்வில் கட்டுரைகளை வழங்கினர்.நாளையும் இக்கருத்தரங்க அமர்வுகள் தொடரும், மாலை நிறைவு விழா நிகழும்.
கருத்துகள்