தலைவர் கடமை
அன்பும் இருளும் நீக்கி நீங்கா நிரயம் கொள்பவரொடு ஒன்றாது காவல் குழவி கொள்பவரின் ஓம்புமதி (புறம்,5 ) - நரிவெரூஉத் தலையார்\ வழிபடு வோரை வல்அறி தீயே பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே நீமெய் கண்ட தீமை காணின், ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி, வந்துஅடி பொருந்தி முந்தை நிற்பின் தண்டமும் தணிதிநீ பண்டையின் பெரிதே (புறம்,10) ஊன்பொதி பசுங்குடையார் நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத் தட்டோர் அம்ம இவண்தட் தோரே தள்ளா தோர்இவண் தள்ளா தோரே ( புறம்,18) குடபுலவியனார் கொடியோர்த் தெறுதலும் செவ்விழோர்க்கு அளத்தலும் ஒடியாமுறையின் மடிவுஇலை ஆகி (புறம், 29) ...