கூத்தாயி - கிராமத்தின் அடையாளம்


ஒரு பெண்ணின் அசலான வாழ்க்கையை முன் வைத்து எழுதப்பட்டது கூத்தாயி. தஞ்சையின் தென் பகுதி கிராமத்தில் வாழ்ந்து மறைந்த பெண்ணைப் பற்றிய ஆவணம் என்று கூறலாம். நம்முடைய கிராமங்களில் முந்தைய தலைமுறையைச் சார்ந்தவர்கள் தங்களது வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொண்டார்கள் என்பதை அடுத்த தலைமுறைக்கு கடத்துகிறது இந்நாவல். 
  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்