விலங்குப் பண்ணை



அண்மையில் விலங்குப் பண்ணை நூலினை வாசித்தேன். அதிகாரம் என்பது எதனையும் தனக்கானதாக மாற்றும் வல்லமையுள்ளதாக இருக்கிறது. மானுடத்தை மீட்பதாக கூறிக்கொள்ளும் எந்த ஒரு தத்துவமும் அதிகாரம் என்பது தன்வயமாகும் போது, வகுத்த நியதிகளை மீறுவதும் அதற்கான நியாயங்களைக் கற்பித்துக்கொள்ளுவதும், அதனைப் பரப்ப ஒரு கூட்டத்தை உருவாக்கி கொள்ளுவதும் மாறாத உலக நியதி . 


கருத்துகள்

www.eraaedwin.com இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையான நூல். அருள்கூர்ந்து விரிவாய் விமர்சியுங்கள் தோழர். நீங்கள் நிறைய எழுத வேண்டும். உங்கள் வலையை என் வலையின் முகப்பில் வைத்துவிடுகிறேன்
maarimyndhan இவ்வாறு கூறியுள்ளார்…
வணக்கம். டாக்டர் முத்தையா .சென்னை.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
வணக்கம் சார் கண்டிப்பாக எழுதுகிறேன்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

பூவின் பல நிலைகள்.......