காமத்தீ
தீயானால் சுடுதலோ இலர்மன்;ஆயிழை
தீயினும் கடிது,அவர் சாயலின் கனலும்நோய்(கலித்தொகை,137)
ஓஒ! கடலே! ஊர்தலைக் கொண்டு கனலும் கடுந்தீயுள்,
நீர்ப்பெய்க் காலே சினம் தணியும்; மற்று இஃதோ,
ஈரமில் கேள்வன் உறீஇ காமத்தீ,
நீருள் புகினும் சுடும் (கலித்தொகை,144)

கருத்துகள்