தேவதை இதழில்....

டிசம்பர் மாதம் வெளியான தேவதை இதழில்(16 -31 ,2009) வலையோடு விளையாடு என்னும் பகுதியில் என்னுடைய வலைப் பதிவினை அறிமுகம் செய்துளார்கள்.அதனோடு வலைப்பகுதியில் இடம் பெற்று இருந்த சில பகுதிகளை நவநீதன் அவர்கள் தொகுத்துக் கொடுத்துள்ளார்.

அவருக்கும் தேவதை இதழின் ஆசிரியருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கருத்துகள்

அண்ணாமலையான் இவ்வாறு கூறியுள்ளார்…
ரொம்ப சந்தோஷங்க.....
துபாய் ராஜா இவ்வாறு கூறியுள்ளார்…
வாழ்த்துக்கள்.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
வாங்க அண்ணாமலையான் நன்றி...
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் வாழ்த்துக்கு நன்றி ராஜா...
குப்பன்.யாஹூ இவ்வாறு கூறியுள்ளார்…
wishes and congrats
ஜெஸ்வந்தி - Jeswanthy இவ்வாறு கூறியுள்ளார்…
வாழ்த்துகள் தோழி.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
வாங்க குப்பன் உங்கள் வாழ்த்துக்கு நன்றி...
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
வாங்க ஜெஸ்வந்தி உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்....
கண்மணி/kanmani இவ்வாறு கூறியுள்ளார்…
வாழ்த்துக்கள்
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
வாங்க கண்மணி மேடம் உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

பூவின் பல நிலைகள்.......