தேவதை இதழில்....
டிசம்பர் மாதம் வெளியான தேவதை இதழில்(16 -31 ,2009) வலையோடு விளையாடு என்னும் பகுதியில் என்னுடைய வலைப் பதிவினை அறிமுகம் செய்துளார்கள்.அதனோடு வலைப்பகுதியில் இடம் பெற்று இருந்த சில பகுதிகளை நவநீதன் அவர்கள் தொகுத்துக் கொடுத்துள்ளார்.
அவருக்கும் தேவதை இதழின் ஆசிரியருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
கருத்துகள்