அந்தமானில் திருவள்ளுவர் சிலைத் திறப்பு அழைப்பிதழ்
வி.ஜி.பி உலகத் தமிழ்ச்சங்கமும் அந்தமான் தமிழர் சங்கமும் இணைந்து அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலைத் திறப்பு விழா மற்றும் 9 -ஆவது திருக்குறள் மாநாடு எதிர் வரும் நவம்பர் 6,7,8 ஆகிய மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது.அதனுடைய அழைப்பிதழ்.
அம்மாநாட்டில் நானும் கலந்துகொள்ள செல்லுகின்றேன்.
கருத்துகள்
நான் பிறந்த ஊர் அந்தமான்...!
சென்று வென்று வருக..!
i have been 2 years in andaman .
and my uncle Dr.M.Ayyaraju in A.T.S
he is going to do "valthurai" for 2 days.(6 and 7)
Regards
selvendhiran R