தமிழில் எழுதப்பட்ட தன் வரலாற்று நூல்கள்
Ø பி ரத்தியேகமான ஆனந்தரங்கப் பிள்ளை அவர்களின் சொஸ்த லிகித தினப்படி சேதிக் குறிப்பு - ஆனந்தரங்கப் பிள்ளை Ø கனவு, சின்னசங்கரன் கதை – பாரதியார் Ø என் சரித்திரம் - உ.வே.சாமிநாதய்யர் Ø வ.உ.சி.- சுயசரிதை Ø ஜீவித சரிதம்- ரெட்டைமலை சீனிவாசன் Ø என் கதை- நாமக்கல் கவிஞர் ராமலிங்கம்பிள்ளை Ø வாழ்க்கைக்குறிப்புகள்-திரு.வி.க [இருபகுதிகள்] Ø எனது வாழ்க்கைப்பயணம்- கோவை அய்யாமுத்து Ø என் வாழ்க்கை – ந. சுப்புரெட்டியார் Ø எனது நாடகவாழ்க்கை – அவ்வை டி.கே. சண்முகம் Ø நாடக மேடை – பம்மல் சம்பந்த முதலியார் Ø நினைவுகள்- க.சந்தானம் Ø உலகம் சுற்றும் தமிழன் – ஏ.கே.செட்டியார் Ø எனது வாழ்க்கை அனுபவங்கள்- ஏ.வி.மெய்யப்பச்செட்டியார் Ø நினைவலைகள் -தி .செ. சௌ. ராஜன் Ø நினைவலைகள் – நெ.து.சுந்தரவடிவேலு Ø கவலை – அழகிய நாயகி அம்மாள் Ø எனது வாழ்க்கைப் பாதையிலே – இராதா மணாளன் Ø எனது பொதுவாழ்வும் அனுபவங்களும் – எம்.ஏ. சிங்கராயர் மாவீரன் Ø பித்தன் ஒருவனின் சுயசரிதை – சுப்பிரமணிய முதலியார் Ø என் இலக்கிய வாழ்க்கை – ம.பொ.சி Ø ஒரு மேயரின் நினை