ஆனந்தவிகடன் - வலையோசை அறிமுகம்
இந்த வாரம் என் விகடன் வலையோசை பகுதியில் இவ் வலைப்பூவை அறிமுகப்படுத்தியமைக்கு ஆனந்தவிகடன் இதழுக்கு நன்றி பல. சென்ற மாதம் அவள் விகன் வலைப்பூவரசி என்னும் விருதினைக் கொடுத்து சிறப்பித்தது. விகடன் இணைய குட்பிளாக்கில் முன்பு இவ்வலைப்பூவிலிருந்து சில பதிவுகளை வெளியிட்டு குட் பிளாக் என அறிமுகப்படுத்தியிருந்தது. விகடன் குழுமத்திற்கு நன்றி.
http://www.vikatan.com/anandavikatan/En-Vikatan---Pudhucherry-Edition/22614-valaiyosai.html
கருத்துகள்
நன்றி சகோதரி...
உங்கள் தளம் திறக்க ரொம்ப நேரம் (more than 10 minutes)ஆகிறது.....
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://www.bloggernanban.com/2012/06/remove-ulavu-vote-buttons.html) சென்று பார்க்கவும். நன்றி !
பார்வை இட்டு மேலான கருத்தினைக்கூறுங்கள்.