பொங்கல் வாழ்த்துகள்


திகாலை விழித்தெழுந்து மகிழ்வுடன் நீராடி

தித்தன் பட்டொளி கண்டு

ன்பமுடன் வண்ணமிகு புத்தடை புனைந்து

சன் முன் அழகுமிகு கோலமிட்டு அடுப்பமைத்து நெருப்பூட்டி

வகையுடன் புதுப் பானையில் திருநீரும் சந்தனமும் குங்கும பொட்டுமிட்டு மாவிலையும் மஞ்சளும் கட்டி

ட்டமுள்ள கணுக்கரும்பின் சாறெடுத்து பாலோடு நெய்மணக்க பச்சரிசி தேன் கலந்து பொங்களும் பொங்கி

ம் குல தகடூரான் அதியமான் தந்த செங்கரும்பினையும் சுவைத்து

ற்றமிகு சொந்தம் பந்தம் சுற்றமும் குவிந்து கொண்டாடிவோம்.

வளமும் பெருக்கிட பொங்கள் திருநாளை பொங்க வைப்போம் செல்வம் தங்க
வைப்போம்.

ற்றுமை செழிப்புடன் நம் குலம் வளர்ந்திடவே ஆதித்தனை மகிழ்வுடன் வேண்டிடுவோம்.

ங்கார ஓசையுடன் நம் வாழ்வு நிறைந்திருக்க வேண்டிடுவோம் ஈசனை.


உறவினை ஒன்றினைக்கும் இன் நன்நாளில்
இனிமை பொங்கும் பொங்கள் நல் வாழ்த்துக்கள்.

கருத்துகள்

பாலராஜன்கீதா இவ்வாறு கூறியுள்ளார்…
உங்களுக்கும் இல்லத்தினருக்கும் எங்கள் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
எம்.ஏ.சுசீலா இவ்வாறு கூறியுள்ளார்…
அன்பின் கல்பனா..
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்ய
ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயல் உகள...
ஆண்டாள் சொன்னது போல
வையம் தழைக்கட்டும்
வாழ்வு செழிக்கட்டும்.வாழ்க வளமுடன்!
இனிய தைப் பொங்கல் நல் வாழ்த்துக்கள்
இனம் மறந்து இயல் மறந்து
இருப்பின் நிலைமறந்து
பொருள் ஈட்டும் போதையிலே
தமிழின் தரம் மறந்த தமிழனுக்கு
நினைவூட்டும் தாயகத் திருநாள்

உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி பாலராஜன் கீதா
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி சுசீலாம்மா......
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி உலவு
முனைவர் ஆ.மணி இவ்வாறு கூறியுள்ளார்…
இனிய பொங்கல் வாழ்த்துக்களும், தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்களும். நன்றி.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

பூவின் பல நிலைகள்.......