காமத்தில் புலம்பல்.........

மைஇல் சுடரே!மலைசேர்த்தி நீஆயின்,
பௌவநீர்த் தோன்றிப் பகல் செய்யும் மாத்திரை,
கைவிளக்காக கதிர் சில தாராய்,என்
தொய்யிலை சிதைத்தானைத் தேர்கு( கலித்தொகை,142)

பொங்கிரு முந்நீர் அகமெல்லாம் நோக்கினை,
திங்களுள் தோன்றி இருந்த குறுமுயல்!
எம்கேள் இதன் அகத்த உள்வழிக் காட்டீமோ!
காட்டாய் ஆயின்,கதநாய் கொளுவுவேன்(கலித்தொகை,144)


பேணான் துறந்தானை நாடுமிடம் விடாயாயின்,
பிறங்கு இருமுந்நீர் வெறுமண லாகப்
புறங்காலின் போக இறைப்பேன்; முயலின்
அறம்புணை யாகலும் உண்டு (கலித்தொகை,144)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்