தொகைச்சொற்கள்.....

பத்து எண்ணிக்கையில் அமைந்த தொகைச்சொற்கள்.......



அரசற்குரியதசாங்கம் ----- மலை,யாறு,நாடு,ஊர்,மாலை,பரி,கரி,முரசு,கொடி,செங்கோல்

ஆண்பாற் பிள்ளைத்தமிழ் ---- காப்பு,செங்கீரை,தால்,சப்பாணி,முத்தம்,வாரானை,அம்புலி, சிறுபறை,சிற்றில்,சிறுதேர்.

கமகம் ----- ஆரோகணம்,அவரகோணம்,தாலு,ஆந்தோளம்,ஸ்புரிதம்,ஆகதம்,மூர்ச்சனை, திரியுத்தம்,பிரத்தியாதகம்,கம்பிதம்.

கலாயாணப் பொருத்தம் ----- நட்சத்திரப் பொருத்தம்,கணப்பொருத்தம்,மகேந்திரப்பொருத்தம்,
ஸ்திரீதீர்க்கப் பொருத்தம்,யோனிப்பொருத்தம்,இராசிப்பொருத்தம்,இராசியாதிபதிப்பொருத்தம்,
வசியப்பொர்த்தம்,வேதைப்பொருத்தம்,இரச்சுப்பொருத்தம்.


கனராகம் ----- நாட்டை,சாரங்கநாட்டை,கேதாரநாட்டை,வராளி,ஆரபி,பௌனம்,கௌளம்,
ரீதி கௌளம்,நாராயணகௌளம்,நீரகம்.

காவிய குணம் ----- செறிவு,தெளிவு,சமநிலை,இன்பம்,ஒழுகிசை,உதாரம்,உய்த்தலின் பொருண்மை,காந்தம்,வலி,சமாதி.

சேனைத் தொகை ----- பதாதி,சேனாமுகம்,குமுதம்,கணகம்,வாகினி,பிரளயம்,சமுத்திரம், சங்கம், ,அக்கோணி

பத்துப் பாட்டு ------ திருமுருகாற்றுப்படை,சிறுபாணாற்றப்படை,பெருபாணாற்றுப்படை, பொருநராற்றப்படை,குறிஞ்சிப்பாட்டு,முல்லைப்பாட்டு,நெடுநல்வாடை,மலைபடுகடாம்,பட்டினப்பாலை,மதுரைக்காஞ்சி

பெண்பாற் பிள்ளைத்தமிழ் ----- காப்பு,செங்கீரை,தால்,சப்பாணி,முத்தம்,வாருகை,அம்புலி,அம்மானை,நீராடல் ,ஊசல்.

கருத்துகள்

ஆ.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
மீண்டும் ஒரு நல்ல பகிர்வுக்கு நன்றி
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி சேகரன்........
சுப.நற்குணன்,மலேசியா. இவ்வாறு கூறியுள்ளார்…
பத்துப் பத்தானவை
முத்து முத்தானவை
சொத்து சொத்தானவை

இனி வருவது எத்தனை?
முனைவர்.இரா.குணசீலன் இவ்வாறு கூறியுள்ளார்…
பதிவுக்கு ஏற்ற படம்..
அழகு!
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி சுப.ந அவர்களே......
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி முனைவர் குணா அவர்களே.......

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

பூவின் பல நிலைகள்.......