தொகைச்சொற்கள்
மூன்று எண்ணிக்கையில் அமைந்த தொகைச்சொற்கள்.........
அரசர் ----- சேர ,சோழ , பாண்டியர்
இசை -----மந்தரம் ,மத்திமம்,தாரம்
இடம் ---- தன்மை ,முன்னிலை , படர்கை
இலக்கணை -----இட்டவிலக்கணை ,விடாத இலக்கணை , விட்டும்விடாத இலக்கணை
இனம் ----- வல்லினம் , மெல்லினம் ,இடையினம்
ஈச்சுரன்பிரபுத்துவ சாமர்த்தியகுணம் --- கர்த்தத்துவம்,அகர்த்தத்துவம்,அன்னிய தாகர்த்தத்துவம்
உயிரில் உள்ள தீ --உதரத்தீ ,விந்துத்தீ,சினத்தீ
உலகம் ---பூலோகம் ,பரலோகம்,பாதாளம்
கடுகம் ----சுக்கு,மிளகு,திப்பிலி
காலம் ---இறப்பு ,நிகழ்வு ,எதிர்வு
குணம் ----சாத்விகம்,இராசதம்,தாமதம்
குற்றம் ----- காமம் ,வெகுளி,மயக்கம்
சத்தி ----- இச்சாசக்தி,கிரியாசக்தி,ஞானசக்தி
சாத்திரம் ---- சாங்கியம்,பாதஞ்சலியம்,வேதாந்தம்
சீவதேகம் ---- தூலம்,சூக்குமம்,காரணம்
சுடர் ----- சூரியன்,சந்திரன்,அக்கினி
தமிழ் ----இயல் ,இசை,நாடகம்
தானம் ----- தலைப்படுதானம்,இடைப்படுதானம்,கடைப்படுதானம்
தீ ----- ஆகவனீயம்,தக்கிணாக்கினீயம்,காருகபத்தியம்
தொழில் ----- ஆக்கல் ,அழித்தல்,காத்தல்
நூல் ---- முதல் ,வழி ,சார்பு
பலை ----- கடுக்காய்,நெல்லிக்காய்,தான்றிக்காய்
பாவபுண்ணிய வழக்கம்--- செய்தல்,செய்வித்தல்,உடன்படுதல்
பாவினம் ---- தாழிசை ,துறை ,விருத்தம்
பிணி --- வாதம் ,பித்தம் ,கபம்
பேதம் ---சுகபேதம் ,சுசாதிபேதம் ,விசாதிபேதம்
பொறி ---- மனம்,வாக்கு ,காயம்
மண்டலம்-----அக்கினிமண்டலம்,இரவிமண்டலம்,சந்திரமண்டலம்
மலம் ----ஆணவம்,கன்மம் ,மாயை
முக்கனி----- கதலி,மா,பலா
முக்தி விக்கினம் ----அறியாம்,ஐயம்,திரிபு
மும்மை ----உம்மை ,இம்மை,மறுமை
மொழி ----- மெய்கூறல்,புகழ் கூறல் ,பழி கூறல்
பொருள் ---- பதி,பசு ,பாசம்
விஷயம் ----- பிறிதிவிஷயம்,துவேக்ஷா விஷயம்,உபேக்ஷாவிஷயம்
-------------------------தொடரும்

கருத்துகள்
அழகு..
அருமை..
அப்பப்பா..
இப்பொழுது புரிந்து படிப்பதால் இலக்கணம் இனிமையாக உள்ளது.
முன்பு மதிப்பெண்களுக்காக மனம் ஒன்றாமல் படித்தோம்.