க. அரவிந்தன் சீர்மை கென் வில்பர் அவர் மனைவி த்ரேயாவின் கதையை அடிப்படையக் கொண்டு எழுதப்பட்ட புனைவாக்கம்.
உள்ளிழுத்துச்செல்லும் செறிவான மொழிநடை. நோய்மை ஏற்படுத்தும் துயரமும் மன வலியும் சுற்றி இருப்பவரோடு முரண்படுதலும் என விரிகிறது.

கருத்துகள்