கக்கூஸ் ஆவணப்படம்


இன்று இணையத் தளத்தில் இயக்குநர் திவ்யா எடுத்த கக்கூஸ்
ஆவணப்படம் பார்த்தேன். மனம் கனத்து உலுக்கி பல்வேறு கேள்விகளை என்னுள் எழுப்பியது.

இந்த படத்தைப் பார்க்கும் போது சில இடங்களில்
கண்களை மூடிக்கொண்டேன், சில காட்சிகளைப் பார்க்கும் போது குமட்டிக்கொண்டு வந்தது. பார்க்கும் போதே இப்படியான நிலை உருவாகிறதே, இவ்வேலைகளைச் செய்யும் அவர்களின் நிலை?
இவர்களுக்காக நாம் என்ன செய்யப்போகிறோம்.


https://www.youtube.com/watch?v=-UYWRoHUpkU

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

பூவின் பல நிலைகள்.......