ஐங்குறுநூற்று உருபனியற் பகுப்பு
சங்க இலக்கிய நூல்களுள் ஒன்றான ஐங்குறுநூறு பாடல்கள் முழுதும் உருபனியல் அடிப்படையில் பிரிக்கப்பட்டு, அருஞ்சொற்களுக்கு விளக்கமும் இலக்கணக் கூறுகளும் கொடுக்கப்பட்டுள்ளதுடன், அருஞ்சொற்களுக்கு நிகரான ஆங்கிலச் சொல் அகராதியும் கொடுக்கப்பட்டுள்ளது. மொழியினுடை அமைப்பினையும், ஐங்குறுநூற்றுள் புலவர்களால் மொழி எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் அறிந்துகொள்ள முடியும். கணினி மொழிக்கு ஏற்றவாறு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.