விலங்குப் பண்ணை
அண்மையில் விலங்குப் பண்ணை நூலினை வாசித்தேன். அதிகாரம் என்பது எதனையும் தனக்கானதாக மாற்றும் வல்லமையுள்ளதாக இருக்கிறது. மானுடத்தை மீட்பதாக கூறிக்கொள்ளும் எந்த ஒரு தத்துவமும் அதிகாரம் என்பது தன்வயமாகும் போது, வகுத்த நியதிகளை மீறுவதும் அதற்கான நியாயங்களைக் கற்பித்துக்கொள்ளுவதும், அதனைப் பரப்ப ஒரு கூட்டத்தை உருவாக்கி கொள்ளுவதும் மாறாத உலக நியதி .