தொல்காப்பியம்
1985 இல் திருப்பனந்தாள் அறக்கட்டளை வெளியீடாக அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிப்பகத்தின் வாயிலாக வெளிவந்த டாக்டர் கு.சுந்தரமூர்த்தி அவர்கள் பேராசிரியர் உரையுடன் குறிப்புரையும் சேர்த்து பதிப்பித்த தொல்காப்பியம் பொருளதிகாரம் பின் நான்கு இயல்களுக்கான(மெய்ப்பாட்டியல், உவமவியல்,செய்யுளியல், மரபியல்) நூல் இப்பொழுது மறுபதிப்பாக கிடைக்கின்றது. நூலின் விலை 270 பாதிவிலையாக 135 க்கு கிடைக்கின்றது. வேண்டுவோர் அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிப்புத்துறையில் வாங்கி கொள்ளலாம்.
கருத்துகள்