..

தமிழ் சூழலில் சிறுகதை குறித்தான ஆய்வுகள் ,அவற்றை ஆவணமாக்கும் முயற்சிகள் குறைந்தளவே நிகழ்ந்துள்ளன. 1980 க்குப் பிறகு சிறுகதை பற்றிய ஆய்வுகள் பெரும்பாண்மை இல்லை என்றே கூறலாம் 1980 களில் இருந்து2010 வரைக்கும் வெளிந்த சிறுகதைகள். அனைத்தையும் தொகுப்பது என்பது எளிதன்று ஆனாலும் ஒரு வரையறைக்குள் நின்று தொகுத்துக்கொண்டு ,அவை பற்றிய புரிதலுக்கான வழி வகுப்பதாக தமிழில் சிறுகதை உருவாக்கத்தின் போக்குகள் - பரிமாணங்கள், பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள், இஸ்லாமிய எழுத்தாளர்களின் சிறுகதைகள், தலித் எழுத்தாளர்களின் சிறுகதைகள், சிறுகதை ஆளுமைகள் பற்றிய அறிமுகத்தோடு மாற்றுவெளியின் பத்தாவது ஆய்விதழ் சிறுகதை சிறப்பிதழாக வெளிவந்துள்ளது.

சென்னை முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களின் சிறுகதை திரட்டல்/பட்டியலுக்கான  உழைப்பு  இவ்விதழுக்கு பெரிதும் உதவியுள்ளது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்