புரண்டு படுக்கும் வாழ்க்கை



தமிழ்ப் புனைகதை புனைகளத்தில் புனைவு தவிர்த்து வாழ்வின் சிறு சிறு சிதறல்களை சிறுகதைவடிவத்தினுள் கொண்டுவரும் திறன் பெற்ற ஹரணி என்னும் புனைபெயரில் எழுதிவரும் பேராசிரியர் க. அன்பழகன் அவர்களின் 54 சிறுகதைகளின் தொகுப்பு புரண்டுப் படுக்கும் வாழ்க்கை. ஒட்டுமொத்த கதையும் வாழ்வின் எதார்த்தங்களைப் பொதுஜன மொழியில் அமைந்து, வாழ்க்கையைப் புரட்டிப் பார்க்கின்றன. ஒவ்வொரு சிறுகதையின் முடிவும் வாசகனின் மனதை நெகிழ வைத்து அசைத்துப் பார்க்கின்றது.
மேலும் வாசிக்க...

கருத்துகள்

ஹ ர ணி இவ்வாறு கூறியுள்ளார்…
அன்புள்ள...

வணக்கம். தங்களின் இனிய விமரிசனத்திற்கும் புத்தகத்தைக் காட்சிப் படுத்தியமைக்கும் நன்றிகள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

பூவின் பல நிலைகள்.......