திருவள்ளுவர் சைநர்

திருவள்ளூவர் அறிவுறுத்தியது பொதுநெறி அருணெறி ஜீவகாருண்ய ஒழுக்கம் அந்நெறியை எவர் எப்பெயரிட்டழைப்பினும் அழைக்க. திருவள்ளுவரைச் சைவரெனில், வைணவரெனில் , பிறரெனில் ,அவரது சைவமும் வைணவமும் பிறவும் அருகதேவர் கண்ட அருநெறிபாற் பட்டனவென்க.

திருவள்ளுவர் சமயத்தைப் பற்றி இது காறும் எழுந்த ஆராய்ச்சிகள் பல ; வாதப்போர்கள் பல. இந்நூலாசிரியருந் திருவள்ளுவர் சமயம் குறித்து ஆராயப் புகுந்து, தாங்கண்ட முடிவைத் தெரிவித்துள்ளார். இவர் கண்டு தெரிந்த முடிபு திருவள்ளுவர் ஜைன சமயத்தவ ரென்பது. இங்கே ஜைநம்,ஆதியில் - திருவள்ளுவர் காலத்தில் - அவர் பின்னை எவ்வெவ்வாறு மக்களால் கொள்ளப்பட்டது என்று முறையே ஆராய்ந்து முடிபு தெரித்தல் சிறப்பு. அதற்கு அணிந்துரை இடந்தாராதாகலான், சிலவுரை பகர்ந்து, எனது உள்ளக்கிடக்கையை கிளத்த முயல்வல்.

1932 இல் திரு.விக எழுதிய கட்டுரையிலிருந்து

கருத்துகள்

ஆ.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
பகிர்வுக்கு நன்றிங்க


உங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

பூவின் பல நிலைகள்.......