எண்ணின் வகுப்பு

ஒன்று, பத்து, நூறு,ஆயிரம், பதினாராயிரம்,இலக்கம், பத்திலக்கம்,கோடி, பத்துக்கோடி,நூறு கோடி, அர்ப்புதம், நியர்ப்புதம், கர்வம், மகாகர்வம், பதுமம், மகாபதுமம்,சங்கம், மகாசங்கம்,க்ஷோணி,மகாக்ஷோணி, க்ஷதி,மகாக்ஷதி, க்ஷோபம், மகாக்ஷோபம், பரார்த்தம்,சாகரம், பாதம், அசிந்தியம், அத்தியந்தம்,அனந்தம்,பூரி,மகாபூரி,அப்பிமேயம்,அதுலம்,அகம்மியம்,அவ்வியத்தம்.
அபிதான சிந்தாமணியில் காணப்படும் எண்களின் வரிசை.

கருத்துகள்

munril இவ்வாறு கூறியுள்ளார்…
கோடிக்கு மேல் வடமொழிகளும் கலந்திருப்பதால் கோடிக்குப் பின் தமிழர் தமிழைக் காணவில்லை போலும்.ஆயினும் தமிழரின் வணிகத்தையே படம் போட்டுக் காட்டுகின்றன.யாம் இடுகையைப் பார்த்தேம் ;அத்துடன் மகிந்தேம்.

_ச.உதயன்
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி முரளி

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

பூவின் பல நிலைகள்.......