சர்வதிகாரியாக நேரு...

இந்தியாவின் முதல் பிரதமர் நேரு கொடிகட்டிப் பறந்த காலம்.நேருவை எதிருத்து ஒருவார்த்தை சொல்லவும் ஒருவருக்கும் துணிவில்லை.எதிர்க் கட்சிகலும் வலுவிழந்திருந்தன.அதிகாரிகளும்,மற்ற தலைவர்களும் அவர் சொல்வதற்கெல்லாம் 'ஆமாம்'போட்டுக் கொண்டிருந்தனர்.

அந்த சமயத்தில் கல்கத்தாவிலிருந்து வெளியான ஆங்கில இதழ் ஒன்றில் ஒரு எழுத்தாளர் துணிச்சலாக இப்படி எழுதியிருந்தார்.'நேருவின் போக்கு சர்வதிகாரத்தனமாய் போய்க்கெண்டிருக்கின்றது.நாளை அவர சர்வாதிகாரியாய் மாறினால் அவரைத் தட்டிக் கேட்க எவருமில்லை'.

இந்த செய்தியைப் படித்த அரசு அதிகாரிகள்,ஆலோசகர்கள் துள்ளிக்குதித்தனர்.உடனடியாக அந்த செய்தித்தாளின் 'கட்டிங்' ஒன்றை நேருவின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.'இந்த ஆளை சும்மாவிடக் கூடாது என்று அவர்கள் கோபமாக கூறினர்.

நேரு அவர்களைப் பார்த்து 'என்னைப் பற்றி இந்த எதிர்ப்புக் கருத்தாவது வந்ததே! இதை நான் பார்த்துக் கொள்கின்றேன்.நீங்கள் போகலாம்' என்று அனைவரையும் அனுப்பி விட்டு அந்த ஃபைலைத் தூக்கிக் குப்பைத் தொட்டியில் போட்டார்.

எழுதியவர் மீது அவர் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? ஏனெனில்,புனைப்பெயரில் அதை எழுதியவரே ஜவர்கலால் நேருதான்.

கருத்துகள்

அண்ணாமலையான் இவ்வாறு கூறியுள்ளார்…
அப்ப சரி...
துபாய் ராஜா இவ்வாறு கூறியுள்ளார்…
இதுவரை படித்திராத பகிர்விற்கு நன்றி.
mohamedali jinnah இவ்வாறு கூறியுள்ளார்…
KNOWLEDGE
“Seek knowledge even as far as China.” – Saying of Prophet Muhammad (pbuh)
“If anyone travels on a road in search of knowledge, Allah will cause him to travel on one of the roads of Paradise.” -
Sunan of Abu Dawood, Hadith 1631

Knowledge does not die out save when it is concealed.
--- Holy Prophet
A man who holds a piece of knowledge without transmitting it others should take care of his life so that the knowledge may not perish with him.
--Holy Prophet.

I get and improve my knowledge from this site
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
வாங்க நீடுர்...பார்க்கும் இடங்களெல்லாம் பல்கலைக்கழகம் பார்வை சரியாக இருந்தால் என்று கூறுவார்கள் எங்கும் அறிவு கொட்டிக்கிடக்கின்றது ....உங்கள் கருத்துக்களும் அருமை அடிக்கடி வாருங்கள் நன்றி.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
வாங்க ராஜா உங்கள் வருகைக்கு நன்றி...
குடுகுடுப்பை இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல செய்தி, இப்பவெல்லாம் இவங்க புனைப்பெயர்ல பிரதமரே வெச்சிருக்காங்க.
குடுகுடுப்பை இவ்வாறு கூறியுள்ளார்…
சேக்கிழார் யாருங்க, ஒரத்தநாடு பகுதில கேள்விப்பட்ட பேரா இருக்கு.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
வாங்க குடுகுடுப்பை இந்த ஆண்டு முதன் முதலாய் வந்திருக்கீங்க வரவேற்கின்றேன்...சேக்கிழார் என்னுடைய கணவர் அவர் மருத்துவர்.
K.R.அதியமான் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல பதிவு. இந்த விசியத்தை நான் ஏற்கெனவே படித்திருக்கிறேன்.

நேரு பற்றி ஜெ.மோவின் சில பதிவுகள் :

http://www.jeyamohan.in/?p=4703

http://jeyamohan.in/?p=4707

http://jeyamohan.in/?p=4715

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

பூவின் பல நிலைகள்.......