சான்றோர் சிந்தனைகள்
வலுவான செயல்கள் தெளிவான முடிவை நோக்கியதாக இருக்க வேண்டும்.
விளைவுகளை வைத்துதான் செய்லகளின் சிறப்பை மதிப்பிட முடியும்.
ஆரோக்கியமான மனிதர்களும் ஆரோக்கியமான நாடும் நிகழ்காலத்து நடவடிக்கைகளில் தெளிவாகவும் ,திட்பமாகவும் செயல் பட்டு வருங்காலத்தை நோக்க வேண்டும்.
என்ன சொல்கிறாய் என்பது முக்கியமல்ல; என்ன செய்கிறாய் என்பது தான் முக்கயம் .ஆகவே உறுதியான உள்ளமும்,நன்னடத்தையில் வலிமையும் நேர்மையான போக்கும் கொண்டவர்களுக்கு இந்த வையகம்,அளிக்கும் ஏராளமான நல்ல சந்தர்பங்களை எண்ணிப்பார்.
சொல்லும் செயலும் பொருந்தி வாழ்கின்ற மனிதனே உலகத்தில் மகிழ்ச்சியாக வாழும் மனிதன்.
நேரு............

கருத்துகள்
சொல்லும் செயலும் பொருந்தி வாழ்கின்ற மனிதனே உலகத்தில் மகிழ்ச்சியாக வாழும் மனிதன்
/////////////
நல்லா சொன்னீங்க.
தமிழன் மட்டும் சொல்லும் செயலும் வெவ்வேறு வடிவமாய் வாழ்கின்றான் அது ஏன் முனைவர் அவர்களே?
பகிர்வுக்கு நன்றிங்க