4-4-71 கல்கியில்.........
4-4-71 இல் வெளிவந்த கல்கி இதழில் வெளியான செய்தி.யு.எஸ்.ஐ.எஸ் நூலகத்தில் நடந்த உரையாடலின் குறிப்பு .
வாலிபர் ஒருவர் அங்கிருந்த நூலகரிடம் சென்று,நான் அமெரிக்கா போக இருக்கின்றேன்.அமெரிக்காவைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ளவதற்கு நான் என்னென்ன புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்று சொல்ல முடியுமா? என்று கேட்டார்.
அதற்கு நூலகர் பின்வருமாறு பதில் அளித்தார்.
'நண்பரே ,உங்களுக்கு அமெரிக்காவைப் பற்றி எவ்வளவு தெரியும் என்பதில் அமெரிக்கர்களுக்கு அக்கறை கிடையாது.அந்நாட்டைப் புரிந்துகொள்ளவதற்கு தானே நீங்கள் போகின்றீர்கள்? உங்கள் நாட்டைப் பற்றி உங்களிடமிருந்து தெரிந்து கொள்வதில் தான் அமெரிக்கர்களுக்கு ஆர்வம் அதிகம் இருக்கும்.ஆகவே இந்தியாவைப் பற்றிய புத்தங்களை நிறையப் படித்துக் கொண்டுபோனால் மிகவும் உபயோகமாக இருக்கும்.

கருத்துகள்
நச்ச்ச்...