காந்தி வாழ்வில்.................

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சம்பரான் என்ற இடத்தில்தாகாந்தி முதன் முதலாகச் சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்தி வெற்றிப்பெற்றார்.அங்கு வெள்ளைக்காரத் தோட்ட முதலாளிகளுக்கு எதிராக தொழிலாளிகள் சார்பாக அவர் போராட்டத்துக்குச் சென்றார்.வெள்ளைக்காரத் தோட்ட முதலாளிகள் அவர் மீது மிகுந்த கோபமாக இருந்தனர்.
ஒருநாள் நள்ளிரவில் ஒரு வெள்ளைக்காரத் தோட்ட முதலாளியின் வீட்டிற்குச் சென்று கதவைத் தட்டினார் காந்தி.முதலாளி வெளியே வந்து கதவைத் திறந்தார்.

முதலாளி நீங்கள் தானே என்று கேட்டார் காந்தி.

ஆமாம் நான்தான் ! ஆனால் நீ யாரென்று எனக்குத் தெரியவில்லையே என்றார் முதலாளி.அவர் அதற்கு முன்பு காந்தியைப் பார்த்தது இல்லை.

நான்தான் காந்தி என்னைக் கொல்வதற்காக நீங்கள் ஏற்பாடு செய்வதாகக் கேள்ளவிப்பட்டேன்.அதற்காக ஆள்களைத் தேடிக்கொண்டு இருப்பதாகவும் தெரிந்து கொண்டேன்.உங்களுக்குத் தொல்லை எதற்கு என்றுதான் நானே நேரில் வந்து உங்கள் முன் நிற்கின்றேன்.இப்போது நீங்கள் என்னைக் கொல்லாம் என்றார் காந்தி.

முதலாளி அதிர்ச்சி அடைந்தவராக் உங்களைப் பார்த்தப்பின் அந்த எண்ணத்தைக் கைவிட்டேன் என்று பதில் சொன்னான்.

கருத்துகள்

விஜய் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல பதிவு

வாழ்த்துக்கள்

விஜய்
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
அந்த ஆள் (காந்தி) அப்படித்தான்!! கொஞ்சம் விவகாரமான ஆசாமி.
ச.முத்துவேல் இவ்வாறு கூறியுள்ளார்…
நிறைய நல்ல பதிவுகளை எழுதுகிறீர்கள். மொழி சார்ந்த , அக்கறையுள்ள பதிவுகளுக்கும், சங்க இலக்கியம் சார்ந்த பதிவுகளுக்கும் நிச்சயம் பாராட்டப்படவேண்டியவர் நீங்கள்.

ஆனால்..,

தமிழில் இவ்வளவு பிழைகளோடு நீங்களே எழுதுவது மிகவும் வருத்தத்திற்குரிய முன்மாதிரி. தயவுசெய்து, இதில் கொஞ்சம் கவனம் செலுத்தவும். இதைச்சொல்ல
எனக்குத் தமிழன் என்கிற தகுதி மட்டுமே உள்ளது எனபதையும் பணிவோடு பதிவிடுகிறேன். நன்றி.
ஆ.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
ஓ அப்படியா???
navaneethan இவ்வாறு கூறியுள்ளார்…
Hello mam, i am navaneethan from 'DEVATHAI' which is a tamil
bi-monthly magazine. in our magazine, we have a separate page for lady
bloggers. we planned to publish your blog in this issue. i want just
your o.k. and a recent photograph.
my mobile no is. 9500019222
thanks
Navaneethan
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முத்துவேலன்.தட்டச்சு செய்யும் போது பிழைகள் ஏற்றபட்டு விடுகின்றது.நேராக இங்கேயே பண்ணுவதால் இனி நிகழாமல் பார்த்துக் கொள்ளுகின்றேன். (தமிழில் அண்ணமைகாலமாக நானே கணினியில் தட்டச்சுக் கற்றுக்கொண்டு தட்டச்சு சொய்வதும் ஒரு காரணம்.இப்பொழுது தான கொஞ்சம் விரைவாகவும் தட்டச்சு செய்யத் தொடங்கியுள்ளேன்.)

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

பூவின் பல நிலைகள்.......