பழமொழி

பாவிக்குப் பாம்பு கண்
இப் பழமொழிக்குப் பொருள் நியாயத்திற்கும்,உண்மைக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பவர்களைக் குறிக்கும்.

பாம்புக்கு கண்ணிருந்தாலும் அது தனது உணர்திறத்தாலேதான் பிறவற்றைக் கண்டுணர்கின்றது.அதனால் தான் இதனை உவரையாக கூறி பழமொழி கூறியுள்ளனர்.

(ஊர்வனவற்றில் பாம்பிற்கு மிகவும் வேறுப்பட்ட கணமைப்புக் காணப்படும்.கண்களுக்கு இமைகள் இருப்பதில்லை.இமைகள் வளர்கருவில் பயனிழந்து நினையில் காணப்பெறும்.கண்ணின் மேல் இமை இணைச்சவ்வினால் இழுத்தவாறு மூடியிருக்கும்.)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்