மடைநூல்....


உணவு சமைக்கும் முறைகளைக் கூறும் நூல் மடைநூல் எனப்படும்.அதைப்பற்றிய செய்திகள் சிறுபாணாற்றுப்படை,மணிமேகலை,பெருங்கதை முதலிய நூல்களிற் கூறப்படுகின்றன.பலவகை உணவு வகைகள் தமிழ் நூல்களிற் காணப்படுகின்றன.காலத்திற்கு ஏற்ற உணவுகளையும் சாதி,நிலம் முதலியவற்றிற்கேற்ற உணவுகளையும் அந்நூல்களால் அறிந்துகொள்ளலாம்.சீவகசிந்தாமணியில் முக்தி இலம்பகத்தில் இருது நுகர்வென்னும் பகுதியில் சில பெரும்பொழுதுகுரிய உணவு வகைகள் கூறப்பட்டுள்ளன.

கருத்துகள்

முனைவர் இரா.குணசீலன் இவ்வாறு கூறியுள்ளார்…
கோயிலில் இன்றும் மடைப் பள்ளி என்னும் பகுதி சமையலறையைத் தானே குறிப்பதாகவுள்ளது..

மடையர் என்னும் சொல் சமையல்க்காரரைக் குறித்த காலம் போய் இன்று மடையர் என்றால் அறியாமையுடையவர் என்னும் பொருளில் தானே ஆளப்படுகிறது.

தமிழ் இலக்கியங்களில் உணவுமுறை பற்றிய நிறைய குறிப்புகள் உள்ளன..

தொடர்இடுகையாகவே இதனை அளிக்கலாமே!!!!!
குப்பன்.யாஹூ இவ்வாறு கூறியுள்ளார்…
பயனுள்ள பதிவு. மிகவும் எளிய நடையில் தமிழ் இலக்கியத்தை அழஅகாக எழுதி வருகிறீர்கள்.

நன்றிகள் பல.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்