சான்றோர் சிந்தனைகள்

வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது பிறரை மகிழவைப்பதில் தான் இருக்கிறது.
---------மோஹர் பாபா

உடற்பயிற்சி உடலுக்கு எவ்வளவு நல்லதோ,படிப்பது அவ்வளவு மனதுக்கு நல்லது.
-----------ரிச்சட் ஸ்டீலி

நடந்தால் நாடெல்லாம் உறவு படுத்தால் பாயும் பகை.

நன்றாக பேசுவது நல்லது தான் ,ஆனால் நன்றாக செய்வது அதனினும் நன்று.
---------கிளார்க்

ஆர்வமில்லாத இடத்தில் புதுமைக்ள பிறப்பதில்லை--------டுஸ்டாவ் க்ராங்ஸ்மேன்.

எல்லா மனிதர்களையும் நம்பி விடுவது ஆபத்து;எவரையும் நம்பாமல் இருப்பதும் ஆபத்து.
-------------ஆபிரகாம் லிங்கன்.

மூன்று செயல்கள் மகிழ்ச்சியான வாழ்க்கைக்குரியவை;
சென்றதை மறப்பது
நிகழ்காலத்தை நேர்வழியில் செலுத்துவது.
வருங்காலத்தைப் பற்றி சிந்துப்பது.-----------இங்கர்சால்.


இருபது ஆண்டு வளர்ச்சி
இருபது ஆண்டு மலர்ச்சி
இருபதாண்டு மகிழ்ச்சி.----------கம்பர்

முதுமை வயதைப் பொறுத்தல்ல; உணர்ச்சியைப் பொறுத்தது-------நபிகள் நாயகம்

நல்ல உடைகளுக்கு எல்லைக் கத்வுகளும் திறக்கும்.---தாமஸ் புல்லர்

எல்லா புண்களுக்கும் காலம் தான் நல்ல களிம்பு;
மாற்றம் இயற்கையின் நியதி.-----எட்ஹோ

கருத்துகள்

Admin இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்...
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் வருகைக்கு நன்றி சந்ரு.....
Ezhilan இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல கருத்துரைகள் தொகுத்துத் தந்தமைக்கு நன்றி!
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அரசு
butterfly Surya இவ்வாறு கூறியுள்ளார்…
பகிர்விற்கு நன்றி.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி வண்ணத்துப்பூச்சியார்...........

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்