ஜெர்மனியில் தமிழ் இணைய மாநாடு

தமிழ் தகவல் தொழிநுட்பத்திற்கான உத்தமம் அமைப்பு,ஜெர்மன் கோலொன் பல்கலைக்கழகத்தின் இந்திய இயல் மற்றும் தமிழ் ஆய்வு மையம் சார்பில் தமிழ் இணைய மாநாடு அக்டோபர் 23முதல் 25ஆம் தேதி வரை நடக்க இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னால் துணைவேந்தர் ஆனந்த கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இம் மாநாட்டில் கணினிவழி காண்போம் தமிழ் என்ற மையக்கருத்தில் விவாதிக்கப்பட இருக்கின்றது.இது தொடர்பான கட்டுரைகளை ti2009@infitt.org என்னும் மின்முகவரிக்கு அஞ்சல் செய்யலாம்.


தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரையாளர்களுக்கு ஜெர்மன் செல்ல விசாவும்,தங்குமிடமும் இலவசமாக வழங்கப்பெறுகின்றது.

கருத்துகள்

உண்மைத்தமிழன் இவ்வாறு கூறியுள்ளார்…
அழைப்புக்கு மிக்க நன்றிகள்..!

வருகிறோம்..! எழுதுகிறோம்..!
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
நடைபெறப்போவது தமிழ் இணைய ஐயங்கார் மாநாட்டு.

வெளிப்பூச்சுக்கு உத்தமம் என்ற ....
Osai Chella இவ்வாறு கூறியுள்ளார்…
திரும்பிப்பார்த்தால் இந்த மாநாடுகள்/ அமைப்புகள் சாதிக்காததை தமிழக வலைப்பதிவர்கள் பயிலரங்கங்கள் சாதித்துள்ளன என்ற கசப்பான உண்மையை பதிவு செய்ய விரும்புகிறேன். மற்றபடி இனிமேலாவது உருப்படியாக மக்கள் மட்டத்தில் செயல்பட இவ்வமைப்புகள் முன்வரவேண்டும் என்ற கோரிக்கையோடு வாழ்த்துகிறேன் அமைப்பாளர்களையும் வெற்றியாளர்களையும்!
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
வாருங்கள் உண்மைத் தமிழன்
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
உண்மைதான்.......
ஆ.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
// Osai Chella கூறியது...

திரும்பிப்பார்த்தால் இந்த மாநாடுகள்/ அமைப்புகள் சாதிக்காததை தமிழக வலைப்பதிவர்கள் பயிலரங்கங்கள் சாதித்துள்ளன என்ற கசப்பான உண்மையை பதிவு செய்ய விரும்புகிறேன். மற்றபடி இனிமேலாவது உருப்படியாக மக்கள் மட்டத்தில் செயல்பட இவ்வமைப்புகள் முன்வரவேண்டும் என்ற கோரிக்கையோடு வாழ்த்துகிறேன் அமைப்பாளர்களையும் வெற்றியாளர்களையும்!//

வழிமொழிகின்றேன்.....
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Hi, I can’t understand how to add your site in my rss reader. Can you Help me, please :)

rH3uYcBX

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்