சிந்தனை

ஒரு நாட்டின் மக்கள் தொகைப் பெருக்கமோ பரப்பளவோ அந்நாட்டிற்குப் பெருமை சேர்பதல்ல,அந்நாட்டு மக்கள் வாழ்க்கைத் தரம் உயர்வே அந்நாட்டின் உண்மையான உயர்வாகக் கருதப்பெறும்-----------ஜவர்கலால் நேரு


நீ உன்னை வலிமையற்றவன் என்று ஒருபோதும் எண்ணாதே.எழுந்து நில்,உன் விதியைப் படைப்பவன் நீயே என அறிந்துகொள்,உனக்குத் தேவையான எல்லா வலிமையும்,ஆற்றலும்,உனக்குள்ளே குடிக்கொண்டிருக்கின்றன.----------காந்தியடிகள்


நடக்க கூடாதது நடந்துவிட்டதற்காக வருந்திக் கொண்டு இருப்பதை விட,இனிமேல் அதைச் சீர்திருத்திட என்ன செய்யலாம் எனச் சிந்திப்பவனே சரியான மனிதன்.----------மு.வ

கருத்துகள்

ஆ.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல கருத்துக்கள் நன்றி
ஆ.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் பதிவை தமிழ்மணத்தில் இணைத்தால் பலர் படிப்பார்கள்... அதன் சுட்டி ... தமிழ்மணம்
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி ஞானசேகரன் தமிழ்மணத்தில் இணைக்கின்றேன்.
முனைவர் இரா.குணசீலன் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல சிந்தைனைகள்
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி குணசீலன்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்