உத்திரமேரூர்
வரலாற்றுச் சிறப்பு மிக்க உத்திரமேரூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சுந்தரவரதராஜப் பெருமாள் கோவில்.இத்தலம் பொய்கையாழ்வார்,பேயாழ்வார்,திருமிசையாழ்வார்,திருமங்கை ஆழ்வார் ஆகியோரால் பாடப்பெற்ற தலமாகும்.
உத்திரமேரூர் சதுர்வேதி மங்கலம் சோழர்களால் பார்ப்பனர்களுக்கு தானமாக கொடுக்கப்பட்ட 12 சேரிகளை உள்ளடக்கிய ஊர்களாகும். அந்த சதுர்வேதி மங்கலத்தின் தோட்டம், ஏரி போன்றவற்றிற்கான வாரியங்களை நாட்டாமை செய்பவருக்கான தேர்தல் முறைகள் இருந்துள்ளமையை இங்கு உள்ள கல்வெட்டுகள் அறிபட்டுள்ளன.
கருத்துகள்