அண்ணாமலைப் பல்கலைக்கழப் பதிப்பக வெளியீடுகள்
பழமையான பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகத் திகழக்கூடியது அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.தமிழையும் தமிழிசையையும் இரு கண்களாகக் கொண்டு 1922 ஆம் ஆண்டு ஜீன் 24 –இல் சிதம்பரத்தில் மீனாட்சி கல்லூரி என்னும் பெயரில் அறத்தந்தை அண்ணாமலை அரசர் அவர்களால் தொடங்கப் பெற்றது. அண்ணாமலப் பல்கலைக்கழகமாக 1929 ஆம் ஆண்டு விரிந்து உலகெங்கும் கல்வி மணத்தைக் கமழச் செய்கின்றது.
இதே ஆண்டிலிருந்து அண்ணாமலைப் பல்கலைக்கழம் பதிப்பகம் நிறுவி, பொருளை மட்டும் நோக்கமாகக் கொள்ளலாமல், அறிவு செல்வம் அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென விரும்பி நூல்களை அச்சிட்டு குறைந்த விலையில் வழங்கிவருகின்றனர்.
இப்பதிப்பகத்தின் வழி பல்வேறு துறைசார்ந்த 625 நூல்கள் வெளிவந்துள்ளன. அதனோடு பல்வேறு ஆய்வு சார்ந்த இதழ்களும்,கருத்தரங்கக் கட்டுரைகளின் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன.இவ்வளவு நூல்களையும் தொகுக்க முடியாத காரணத்தால்,இக் கட்டுரையில் தமிழியல் துறைசார்ந்து வெளிவந்துள்ள நூல்கள் மட்டும் தொகுத்துத் தரப்பெற்றுள்ளன.
பல்கலைக்கழக வெளியீடுகள்
தமிழுக்காக தொடங்கப்பெற்ற அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் தமிழ் சார்ந்த பல ஆய்வு நூல்கள், இந் நிறுவன பதிப்பகத்தின் வாயிலாக வெளிவந்துள்ளன. 1937-ஆம் ஆண்டிலிருந்து தமிழ் தொடர்பான நூல்கள் பதிப்பிக்கப்பெற்று வருகின்றன.
1. பாரிகாதை
பாஷா கவிசேகரவித்துவான்
இரா.இராகவையங்கார்
1937
2. தமிழ் வரலாறு
பாஷா கவிசேகரவித்துவான்
இரா.இராகவையங்கார்
1937
3. Tholkappiam chollatikaram
Dr .P.S.Subramaniayam Sastri
1945
4. Historical Tamil Reader
Dr . E.S. Varadaraja Iyar
1945
5. The Elepaht in the Tamil Land
E.S.Varadaraja Iyar
1947
6. Tholkappiam Porul Adhikaram Part 1 Translation into English
E.S.Varadaraja Iyar
1947
7. குறுந்தொகை விளக்கம்
பாஷா கவிசேகரவித்துவான்
இரா.இராகவையங்கார்
1947
8. Tholkappiam Porul Adhikaram Part 2 Translation into English
E.S.Varadaraja Iyar
1947
9. The Workship and Ophiolatry in The Tamil Land
G . Subramaniya Pillai
1948
10. பெரும்பாணாற்றுப்படை ஆராய்ச்சி
பாஷா கவிசேகரவித்துவான்
இரா.இராகவையங்கார்
1949
11. தித்தன்
பாஷா கவிசேகரவித்துவான்
இரா.இராகவையங்கார்
1949
12. கோசர்
பாஷா கவிசேகரவித்துவான்
இரா.இராகவையங்கார்
1949
13. பட்டினப்பாலை
பாஷா கவிசேகரவித்துவான்
இரா.இராகவையங்கார்
1951
14. இலக்கிய வரலாற்று ஆராய்ச்சி
பாஷா கவிசேகரவித்துவான்
இரா.இராகவையங்கார்
1952
15. தமிழிலக்கியம்
க.இராமசாமி நாயுடு
1954
16. கௌடலீயம் பொருணூல்
மகாமகோபாத்திய பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார்
இராமானுஜாசாரியார்
1955
17. Advanced Studies in Tamil Prosody
Dr .A .Chidambaranthan Chettiar
1957
18. தமிழ் இலக்கிய வரலாறு தொகுதி 1
வித்துவான் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார்
1957
19. தமிழ் இலக்கிய வரலாறு தொகுதி 2
வித்துவான் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார்
1957
20. A History of Jain ;Buddhist and Vaishanava Literature A.N.I.1100
E .S . Varadarajan
1957
21. ஐங்குறுநூறு பகுதி 1
குறுந்தொகை விளக்கம்
பெரும்பாணாற்றுப்படை ஆராய்ச்சி இரண்டாம் பதிப்பு
ஔவை சு. துரைசாமிப்பிள்ளை
பாஷா கவிசேகரவித்தவான்
இரா.இராகவையங்கார்
1957,1958.
22. A History of Saiva Literature
Vidwan A .S .Dorai Swami
1958
23. ஐங்குறுநூறு பகுதி – 3
ஔவை சு. துரைசாமிப்பிள்ளை
1958
24. பிற்காலச் சோழர் வரலாறு தொகுதி 1
தி.வை.சதாசிவபண்டாரத்தார்
1958
25. பிற்காலச் சோழர் வரலாறு தொகுதி 2
தி.வை.சதாசிவபண்டாரத்தார்
1958
26. நாடகக் கலை
ஔவை தி.க.சண்முகம்
1958
27. கவி இரவீந்தரநாத்தாகூர் வாழ்க்கை வரலாறு
தெ.பொ.மீனாட்சி சுந்தரம்
1961
28. பிற்கால சோழர் வரலாறு
தி.வை.சதாசிவபண்டாரத்தார்
1961
29. தொல்காப்பியம் – நன்னூல் எழுத்ததிகாரம்
க.வெள்ளைவாரணனார்
1962
30. தமிழிலக்கிய வரலாறு தொகுதி – 1
தி.வை.சதாசிவபண்டாரத்தார்
1962
31. A New Approach to Thiruvasagam
Mrs Ratna Navarathinam
1962
32. தமிழிலக்கிய வரலாறு தொகுதி – 2
தெ.பொ.மீனாட்சிசுந்தரம்
1965
33. The Tamil and their Culture
K . S. Ramaswami Sastri
1965
34. சங்ககாலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள்
மயிலை.வேங்கடசாமி
1969
35. தொல்காப்பியம்
திரு.க.வெள்ளைவாரணனார்
1970
36. திருக்குறள் ஒப்புமை வளர்ச்சி
திரு.ச.தண்டபாணி தேசிகர்
1972
37. சிறுகதை
மீ.ப.சோமுசுந்தரம்
1972
38. இலக்கணச் சிந்தனைகள்
தமிழ்த்துறை ஆசிரியர்கள்
1973
39. இலக்கணச் சிந்தனைகள்
தமிழ்த்துறை ஆசிரியர்கள்
1973
40. இலக்கணச் சிந்தனைகள்
தமிழ்த்துறை ஆசிரியர்கள்
1975
41. சிலப்பதிகாரச் சிந்தனைகள்
தமிழ்த்துறை ஆசிரியர்கள்
1976
42. விரிவுப்பணிச் சொற்பொழிவு
தமிழ்த்துறை ஆசிரியர்கள்
1976
43. சிலப்பதிகாரம் மணிமேகலை – காப்பிய மரபு
டாக்டர் கொ. இலச்சுமணசாமி
1977
44. சிலப்பதிகார யாப்பமைதி
டாக்டர் ந.வீ.செயராமன்
1977
45. புகழேந்தி நளவெண்பாவும் பாரிகாதையும்
டாக்டர் வெ.பழனியப்பன்
பாஷா கவிசேகரவித்துவான்
இரா.இராகவையங்கார்
1977
46. Fine Arts and Crafts in Pattuputtu and Ettuthogai
S . vaithiyalingam
1977
47. A Survey of the sources for the History of the Tamil Literature
Dr M.Govindaswamy
1977
48. Advanced Studies in Tamil Prosody
Dr .A.Chidabaranathan Chettiar
1977
49. தொல்காப்பியச் சிந்தனைகள்
தமிழ்த்துறை ஆசிரியர்கள்
1978
50. Buddhism in the Tamil Country
T.N.Vasudeva Rao
1978
51. Buddhism as Expounded in Manimekalai
Dr.S.N.Kandaswamy
1978
52. தமிழ் நாடகப் பரிணாம வளர்ச்சி
டாக்டர் ஆறு.அழகப்பன்
1979
53. திருக்குறள் சிந்தனைகள்
தமிழ்த்துறை ஆசிரியர்கள்
1979
54. மணிமேகலைச் சிந்தனைகள்
தமிழ்த்துறை ஆசிரியர்கள்
1979
55. A Study of Thirugnana Sambandar
Dr.P.Soundra
1979
56. கௌடலீயம் பொருநூல் முதல் பாகம்(இரண்டாம் பதிப்பு)
பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார்
பி.எல்.இராமனுஜச்சாரியார்
1979
57. திருவாசகச் சொற்பொழிவு
குறுந்தொகை விளக்கம்
ந.ரா.முருகவேள்
பாஷா கவிசேகர வித்துவான்
இரா.இராகவையங்கார்
1982
58. தென்னிந்திய கல்வெட்டுக்கள்(முப்பது மட்டும்)
தமிழ்த்துறை ஆசிரியர்கள்
1983
59. கல்லும் கனியாகும்
சுப.அண்ணாமலை
1984
60. இலக்கணக்கருவூலம் தொகுதி -1
தமிழ்த்துறை ஆசிரியர்கள்
1985
61. இலக்கணக்கருவூலம் தொகுதி -2
தமிழ்த்துறை ஆசிரியர்கள்
1987
62. இலக்கணக்கருவூலம் தொகுதி -3
தமிழ்த்துறை ஆசிரியர்கள்
1985
63. திருஞானசம்பந்தர் திருப்பாடல்கள்
டாக்டர் தி. லீலாவதி
1987
64. The Universal Vsion of Saint Ramalinga
Dr . R.Ganapathy
1987
65. திருவாசகச் சுவை
முரு.பழ. இரத்தினம் செட்டியார்
1987
66. தமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
ஆறு.அழகப்பன்
1987
67. தொல்காப்பியம் நன்னூல் எழுத்ததிகாரம்
க.வெள்ளைவாரணனார்
1988
68. கலியின் குரல்
சுப்பு ரெட்டியார்
1988
69. Kural Portraits
Dr.K.Chellappan
1989
70. சிவஞான முனிவரின் காஞ்சிபுராணம் ஓர் ஆய்வு
டாக்டர் மு.தங்கராசு
1989
71. தமிழ்மேடை நாடகங்கள்
டாக்டர் சு.சாமிஐயா
1989
72. வடமொழி நாடக இலக்கிய வரலாறு
ஸ்ரீனிவாச சர்மா
1989
73. தமிழ் கல்வெட்டுகளில் புறப்பொருள் இலக்கணக் கூறுகள்
துரை.பட்டாபிராமன்
1989
74. இலக்கண ஆய்வடங்கள் தொகுதி -1
துரை.பட்டாபிராமன்
1992
இலக்கணக் கருவூலம் 3
தமிழ்த்துறை ஆசிரியர்கள்
1992
75. குறுந்தொகை விளக்கம்(1-40)
பாஷாகவி சேகர வித்துவான்
இரா.இராகவையங்கார்
1994
76. தி.ஜானகிராமன் சிறுகதைகள் – ஒரு திறனாய்வு
பழ.முத்துவீரப்பன்
1995
77. திருக்கோவையார் பேராசிரியர் உரையும் பழைய உரையும்
சு.சுப்பிரமணிய பிள்ளை
1995
78. திருநின்ற செம்மையர்
பழ.சண்முகம்
1996
79. தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையம்
கு.சுந்தரமூர்த்தி
1996
80. தமிழிலக்கியங்களில் அகத்தியர்-ஓர் ஆய்வு
ப.தங்கராசு
1997
81. தமிழில் தூது இலக்கிய வளர்ச்சி
அ.ஆனந்தநடராசன்
1997
82. தொல்காப்பியம் சைவ சித்தாந்த நோக்கில்
அ.சொ. சுப்பையா
1997
83. இலக்கியங்களில் வானியல்
அ.சிவபெருமான்
1997
84. பன்னிரு திருமுறை வரலாறு தொகுதி 1
க.வெள்ளைவாரணனார்
1997
85. பன்னிரு திருமுறை வரலாறு தொகுதி 2
க.வெள்ளைவாரணனார்
1998
86. தொல்காப்பியம் எழுத்த்திகாரம் இளம்பூரணர் உரை
கு.சுந்தரமூர்த்தி
1998
87. பெரியபுராண வரலாறும் முதுமொழி வெண்பாக்களும்
கா.ம.வெங்கடராமையா
1998
88. இலக்கண ஆய்வடங்கள் தொகுதி -2
துரை.பட்டாபிராமன்
1999
89. சித்தர் இலக்கியத்தில் திருக்குறள்
இரா.சாரங்கபாணி
1999
90. பண்டிதமணியின் தமிழ்ப்பணி
தியாகராசன்
2000
91. கொற்றவன்குடி உமாபதி சிவாசாரியாரின் இலக்கிய நூல்கள்-ஓர்ஆய்வு
த.இராசவன்னியன்
2000
92. இலக்கண ஆய்வடங்கள் தொகுதி -3
துரை.பட்டாபிராமன்
2000
93. இலக்கணக் கட்டுரைகள்
பொதுப்பாசிரியர்
க.தியாகராசன்
2002
94. சுந்தரர் தேவாரம் உரைவிளக்கமும்,ஆய்வுரையும்
பதிப்பாசிரியர்
க.தியாகராசன்
95. ஒப்பாய்வு நோக்கில் கம்பன்
சி.மெய்கண்டான்
2004
96. சங்க இலக்கியச் சிந்தனைகள் தொகுதி 1,2
ப.தங்கராசு
அரங்க.பாரி
2004
97. சித்தர் இலக்கியம் தொகுதி 1
மீ.ப.சோமு
1988 மறுபதிப்பு 2004
98. சித்தர் இலக்கியம் தொகுதி 2
மீ.ப.சோமு
1988 மறுபதிப்பு 2004
99. சித்தர் இலக்கியம் தொகுதி 1
மீ.ப.சோமு
1992 மறுபதிப்பு 2004
அச்சில் இருப்பவை
சித்தர் இலக்கியம் தொகுதி 4,5,6
மீ.ப.சோமு
பாவேந்தரும் சங்கப் புலவர்களும்
சிலம்பொலி சு.செல்லப்பன்
சோதிடமும் மருத்துவமும்
அ.சிவபெருமான்
திருக்குறள் ஆய்வு நூல்கள்
அறிஞர் அண்ணா அவர்கள் தமிழக முதல்வராக இருந்த பொழுது இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடைப்பெற்றது.அப்பொழுது தமிழுக்கு ஆக்கம் சேர்க்கும் வகையில் ஆய்வுகள் நடைபெற வேண்டுமென சென்னை,அண்ணாமலை,மதுரை என்னும் முந்நகரில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் திருக்குறள் ஆய்வகங்கள் மேற்கொள்ளும் திட்டம் வகுக்கப்பெற்றது.அதற்கு ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் 3 இலட்சம் வைப்புநிதியாக வைக்கப்பெற்றது. அதன் அடிப்படையில் இடைக்கால இலக்கியங்களும் திருக்குறள் பற்றிய ஆய்வினை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஏற்றது.
அவ்விருக்கையின் வழி பல்வேறு அறிஞர்களின் ஆராய்ச்சி நூல்கள் அண்ணாமலைப் பதிப்பகத்தின் வழி வெளிவந்துள்ளன.திருக்குறள் ஆய்வு நூல்களில் பேராசிரியர் இரா.சாரங்கபாணி அவர்களின் திருக்குறள் உரைவேற்றுமை என்னும் ஆய்வு நூல் ஆய்விலகத்திற்குப் பெரிதும் பயன்படக்கூடிய நூல்.இந்நூலில் திருக்குறளுக்கு உரை எழுதிய மரபுராயாசிரியரிலிருந்து புதிய உரையாசிரியர்கள் வரை ஆய்ந்து உரை வேறுபாடுகளைச் சுட்டி,குறளுக்குப் பொருத்தமான உரையைக் கூறியஉள்ளார்.இந்நூல் பேராசிரியர் அவர்கள் கரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த பொழுது சுருங்கிய வடிவமாக செல்வி பதிப்பத்தின் வழி இந்நூல் வந்துள்ளது குறிப்படத் தக்கது.
1. திருக்குறள் பொருளதிகாரம்
டாக்டர் மு.கோவிந்தசாமி
1973
2. காப்பியங்களில் திருக்குறள்
திரு ச.தண்டபானி தேசிகர்
1974
3. திருக்குறளும் பிற உரையாசிரியர்களும்
டாக்டர் மு.கோவிந்தசாமி
1975
4. வள்ளுவரும் கம்பரும்
திரு ச.தண்டபாணி தேசிகர்1975
5. பரிமேலழகர்டாக்டர்
மு.கோவிந்தசாமி
1978
6. வள்ளுவத்தில் மெய்ப்பொருட்சுவடுகள்
திரு ச.தண்டபாணி தேசிகர்
1980
7. திருக்குறளும் தமிழ்பாரத நூல்களும்
திரு க.இராமலிங்கம்
1980
8. தெய்வப் பனுவல்களில் திருக்குறள்
திரு அருணை வடிவேல் முதலியார்
1983
9. பரிப்பெருமாள் உரையும் உரைத்திறனும்
திரு.ம.கா.திருவேங்கடராமையா1983
10. திருக்குறள் இயல்-8
திரு அருணை வடிவேல் முதலியார்
1984
11. திருக்குறள் உரைவேற்றுமை(அறத்துப்பால்)
பேராசிரியர் இரா.சாரங்கபாணி1989
12. திருக்குறள் உரைவேற்றுமை(பொருட்பால்)
பேராசிரியர் இரா.சாரங்கபாணி1992
13. தெய்வப் பனுவல்களில் திருக்குறள்(பத்தாம் திருமுறை)
திரு அருணை வடிவேல் முதலியார்
1992
14. தெய்வப் பனுவல்களில் திருக்குறள்(பத்தாம் திருமுறை)
திரு அருணை வடிவேல் முலியார்
1992
15. திருக்குறள் உரைவேற்றுமை(காமத்துப்பால்)
பேராசிரியர் இரா.சாரங்கபாணி
1994
16. வள்ளுவர் வகுத்த காமம்
பேராசிரியர் இரா.சாரங்கபாணி1994
17. சித்தர் இலக்கியத்தில் திருக்குறள்
பேராசிரியர் இரா.சாரங்கபாணி
1994
18. பெரிய புராண வரலாறுகளும் முதுமொழி வெண்பாக்களும்
திரு ம.கா.வேங்கடராமையா
1999.
திருமுறை ஆய்வு வெளியீடுகள்
சைவத்திருமுறைகளான பன்னிரு திருமுறைகளுள் மூவரின் தேவாரத் தொகுப்புக்கள்ஏழனுக்கு விவான உரையும்,சித்தாந்தக் குறிப்புக்களும் எழுதி வெளியிடும் நோக்கில்,1990-ஆம்ஆண்டுஅண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல்துறையில் திருமுறை ஆய்விருக்கை தொடங்கப்பெற்றது. இப்பணிகளைச் செம்மையுற மேற்கொள்வதற்காகப் பேராசிரியப் பெருமக்களும் ஓய்வு பெற்ற ஆசிரியர் பெருமக்களும் நியமிக்கப்பெற்றனர். அவர்களின் ஆய்வுகளின் வழி ,ஆய்வு நூல்கள் பல வெளிவந்துள்ளன. அந்நூல்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பெற்றுள்ளன.
1. தொல்காப்பியம் சைவசித்தாந்த நோக்கில்
சிவத்திரு.அ.சொ.சுப்பையா
1997
2. சுந்தரர் தேவாரமும் உரைவிளக்கமும் ஆய்வுரையும்முதல் 500 பாடல்கள்அ.ஆனந்த நடராசன
அ.சொ.சுப்பையா2001
3. திருஞானசம்பந்தர் தேவாரம் முதல் திருமுறை
அ.சொ.சுப்பையா
2006
4. சுந்தரர் தேவாரமும் உரைவிளக்கமும் ஆய்வுரையும்இரண்டாம் 500 பாடல்கள்புலவர் சுந்தரேசம் பிள்ளை
அ.சொ.சுப்பையா
அச்சில்
5. திருநாவுகரசர் 4,6 திருமுறை 2000 பாடல்கள்கணபதிடாக்டர் அ. ஆனந்த நடராசன்
6. டாக்டர் வெ.பழனியப்பன்அச்சில்
மேலும் ஆய்வுகள் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன
திருவருட்பா வெளியீடு
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய அருள் தந்தை வடலூர் வள்ளலார் பெருமானின் திருவருப்பாவினைத் தொகுத்து வெளியிட்ட சிறப்பு அண்ணாமலைப் பல்கலைக்ழகத்திற்கு உண்டு.
வள்ளலாரின் பற்றாளராகவும் அவர் வழி பின்பற்றி வாழ்பவருமான அருச்செல்வர் திரு.பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்கள் ,திருவருட்பாவிற்கு விரிவான உரை வேண்டுமென விரும்பி ,அவ்விருப்பம் ஈடேற,இதனை இதனால் இவர் முடிக்கும் என்றாய்ந்து அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆராச்சிப் பேரறிஞராகத் திகழ்ந்த உரைவேந்தர் பேராசிரியர் ஔவை க.துரைசாமிப் பிள்ளையைத் தேர்ந்து, வேண்டினார்.அவரும் இணங்கினார்.
இந்நூல் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிப்பகத்தின் வழி வெளியீடாக வந்தால் பொருத்தமாக இருக்கும் என எண்ணிய திரு. நா.மகாலிங்கம் அவர்கள் செட்டிநாட்டரசர் டாக்டர் ராஜா சர் முத்தையாவேளிடம் இசைவு கேட்க அவர்களும் உடன்பட்டு பல்கலைக்கழப் பொன்விழா ஆண்டில் வெளியிடப்பெற்றது.
அண்ணாமலைப் பல்கலைக்கழ நிறுவனர் நினைவு நாள் விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய முன்னை தமிழ்நாடு அரசு அறநிலைத்துறை அமைச்சராக இருந்த மாண்புமிகு இராம.வீரப்பன் அவர்கள்,தொடர்ந்து இவ்வுரைகள் தொடர்ந்து வெளிவருவதற்கு தமிழ்நாடு அரசு நான்கு இலட்சம் ரூபாய் அளிக்கும் என அறிவித்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
திருவருப்பா தொகுதி1 ஔவை சு.துரைசாமிப்பிள்ளை 1979
திருவருப்பா தொகுதி2 ஔவை சு.துரைசாமிப்பிள்ளை 1983
திருவருப்பா தொகுதி3 ஔவை சு.துரைசாமிப்பிள்ளை 1983
திருவருப்பா தொகுதி4 ஔவை சு.துரைசாமிப்பிள்ளை 1984
திருவருப்பா தொகுதி5 ஔவை சு.துரைசாமிப்பிள்ளை 1985
திருவருப்பா தொகுதி6 ஔவை சு.துரைசாமிப்பிள்ளை 1986
திருவருப்பா தொகுதி7 ஔவை சு.துரைசாமிப்பிள்ளை 1987
திருவருப்பா தொகுதி8 ஔவை சு.துரைசாமிப்பிள்ளை 1988
திருவருப்பா தொகுதி9 ஔவை சு.துரைசாமிப்பிள்ளை 1989
திருவருப்பா தொகுதி10 ஔவை சு.துரைசாமிப்பிள்ளை 1989
சொருணாம்பாள் நினைவுச் சொற்பொழிவு வெளியீடுகள்
சொல்லின் செல்வரென அழைக்கப்பெறும் பேரறிஞர் பேராசிரியர் ரா.பி. சேதுப் பிள்ளை அவர்கள்,தம் தாயின் பெயரால் 25,000 வைப்புநிதியாக வைத்து,அண்ணாமலைப் பல்கலைக்கழத் தமிழியல்துறையில் அறக்கட்டளை ஒன்றினை நிறுவினார்கள். இவ்வறக்கட்டளைப் பொழிவுகள் ஆண்டுதோறும் நடைப்பெற்று வருகின்றது. இப்பொழிவுகளைத் தொகுத்து அண்ணாரலைப் பல்கலைக்கழ பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
1. இளங்கோவடிகள்
டாக்டர் மு.வரதராசன்
1960
2. திருவள்ளுவர்
மறைத்திரு சேவியர் தனிநாயகம்
1961
3. கொங்கு வேளிர்
திரு.சி.எம்.இராமச்சந்திரன் செட்டியார்
1963
4. சிலப்பதிகாரம்
திரு.பி.திரிகூட சுந்தரம் பிள்ளை
1964
5. கம்பர்
டாக்டர் வ.சுப.மாணிக்கம்
1965
6. சேக்கிழார்
டாக்டர் மா.இராசமாணிக்கம்
1966
7. திருநாவுகரசு
பேராசிரியர் சரவண ஆறுமுக முதலியார்
1967
8. வாலிவதை
கோ.சுப்பிரமணியப்பிள்ளை
1968
9. கம்பரும் மெய்ப்பாட்டியலும்
கு.கோதண்டபாணிபிள்ளை
1970
10. நக்கீரர்
ச.தண்டபாணி தேசிகர்
1971
11. மாணிக்கவாசகர்
அ.ச.ஞானசம்பந்தம்
1972
12. சாத்தனார்
அ.மு.பரமசிவானந்தம்
1973
13. குமரகுருபர்
அ.நடேசமுதலியார்
1974
14. கல்லாடம்
டாக்டர் மெ.சுந்தரம்
1975
15. தாயுமானவர்
டாக்டர் சா.வே.சுப்பிரமணியம்
1976
16. சிவஞானமுனிவர்
க.வெள்ளைவாரணனார்
1977
17. திருத்தக்கதேவர்
லெ.ப.கரு.இராமநாதன் செட்டியார்
1978
18. இளம்பூரணர்
மு.அருணாசலம்
1982
19. திருவள்ளுவர்
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
1982
20. ஆண்டாள்
சி.பாலசுப்பிரமணியம்
1984
21. திருவள்ளுவர்
திருக்குறளார்
1985
22. ஒப்பாய்வு நோக்கில் கம்பர்
சி.மெய்கண்டன்
2004
கம்பராமாயணப் பதிப்பு
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழாராச்சிக்கு முதன்மைக்கொடுத்து, ஆராய்ச்சி பிரிவினை ஏற்படுத்தி பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டன.இவ்வாய்வு துறை 1952 ஆம் ஆண்டு தொடங்கப் பெற்று 1969 வரை தனித்துறையாக இயங்கி வந்து. இதன் மூலம் கம்பரின் கம்பராமாயணத்தைச் செம்பதிப்பாக அறிஞர் உலகுக்கு வழங்க வேண்டும் என்ற வேணவாவினால் தமிழறிஞர்களைக் கொண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிப்பம் 1955 தொடங்கி ஒவ்வொரு தொகுதியாக வெளியிட்டது.இத் தொகுதிகள் முழுமையும் மறுப்பதிப்பாக விரைவில் வெளிவரவிருக்கின்றன.
1. கம்பராமாயணம் பாலகாண்டம் தொகுதி 1 1955
2. கம்பராமாயணம் பாலகாண்டம் தொகுதி 2 1956
3. கம்பராமாயணம் பாலகாண்டம் தொகுதி 1 1957
4. கம்பராமாயணம் பாலகாண்டம் தொகுதி 1 1958
5. கம்பராமாயணம் அயோத்தியாகாண்டம் தொகுதி 1 1959
6. கம்பராமாயணம் அயோத்தியாகாண்டம் தொகுதி 2 1961
7. கம்பராமாயணம் ஆரண்யகாண்டம் தொகுதி 1 1963
8. கம்பராமாயணம் ஆரண்யகாண்டம் தொகுதி 2 1965
9. கம்பராமாயணம் கிட்கிந்தாகாண்டம் தொகுதி 1 1966
10. கம்பராமாயணம் கிட்கிந்தாகாண்டம் தொகுதி 2 1967
11. கம்பராமாயணம் யுத்தகாண்டம் தொகுதி 1 1968
12. கம்பராமாயணம் யுத்தகாண்டம் தொகுதி 2 1970
13. கம்பராமாயணம் யுத்தகாண்டம் தொகுதி 3 1970
14. கம்பராமாயணம் யுத்தகாண்டம் தொகுதி 4 1970
15. கம்பராமாயணம் யுத்தகாண்டம் தொகுதி 5 1971
16. கம்பராமாயணம் யுத்தகாண்டம் தொகுதி 6 1971
17. ஒட்டக்கூத்தர் உத்தரகாண்டம் தொகுதி 1 1977
18. ஒட்டக்கூத்தர் உத்தரகாண்டம் தொகுதி 1 1979
தமிழ்ப் புலவர் வரலாற்றுக் களஞ்கியம்
தமிழ்புலவர்களின் வராற்றுக் களஞ்சியம் என்னும் நூல் 1953 இல் பேராசிரியர் லெ.கரு.இராமநாதன் செட்டியார் அவர்கள் தமிழ்த்துறை தலைவராக இருந்தபோது பல்கலைக்கழக மானியக் குழுவின் உதவியோடு தொகுக்கும் பணி தொடங்கியது.முதல் தொகுதியினைத் தொகுக்கும் பணியினைத் தமிழ்த்துறை ஆசிரியர்கள் அனைவரும் மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து டாக்டர் வெ.பழநியப்பன் அவர்கள் இவ்வாய்வில் பெரும் பங்கு வகித்து, தமிழ்ப்புலவர் வரலாற்றுக் களஞ்சியம் நான்கு தொகுதிகளாக வர உதவினார்.
1. தமிழ்ப்புலவர் வரலாற்றுக்களஞ்சியம் - 1
தமிழ்துறை ஆசிரியர்கள்
1974
2. தமிழ்ப்புலவர் வரலாற்றுக்களஞ்சியம் - 2
டாக்டர் வெ.பழநியப்பன்
திரு.உ.பழனி
1984
3. தமிழ்ப்புலவர் வரலாற்றுக்களஞ்சியம் - 3
டாக்டர் வெ.பழநியப்பன்
1989
4. தமிழ்ப்புலவர் வரலாற்றுக்களஞ்சியம் - 4
டாக்டர் வெ.பழநியப்பன்
2000
தமிழ்ப் பண்பாட்டு வரலாறு
தமிழர்களுடைய பண்பாட்டின் சிறப்பினை உலகுக்கு உணத்தும் நோக்கில் ,அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல்துறை ஆய்வு திட்டம் வகுத்தது. அப்பணியினைப் பேராசிரியர் செ.வைத்தியலிங்கனார் அவர்கள் ஏற்று ,ஆய்வு மேற்கொண்டு 6 தொகுதிகளை வழங்கியுள்ளார்கள்.அவற்றுள் நான்கு தொகுதிகள் அண்ணாமலைப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.தமிழ்ப் பண்பாட்டு வரலாறு தொகுதி 1,2 என்னும் நூல்கள் தமிழக அரசு பரிசு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
1. தமிழ்ப் பண்பாட்டு வரலாறு தொகுதி – 1
செ.வைத்தியலிங்கம்
1992
2. தமிழ்ப் பண்பாட்டு வரலாறு தொகுதி – 2
செ.வைத்தியலிங்கம்
1996
3. தமிழ்ப் பண்பாட்டு வரலாறு தொகுதி – 3
செ.வைத்தியலிங்கம்
2000
4. தமிழ்ப் பண்பாட்டு வரலாறு தொகுதி – 4
செ.வைத்தியலிங்கம்
2000
5. தமிழ்ப் பண்பாட்டு வரலாறு தொகுதி – 5,6
செ.வைத்தியலிங்கம்
அச்சில்.
திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடம் அறக்கட்டளை வெளியீடுகள்
திருப்பனந்தாள் காசிமடம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வாயிலாக மக்களுக்கு மலிவுப் பதிப்புகளாகச் சமயம் ,தமிழ் தொடர்பான நூல்களை வெளியிட்டு வருகிறது.
1. கம்பர் நினைவுப் பரிசுப் பாடல் தொகுதி
1944
2. சேக்கிழார் நினைவுப்பரிசுப் பால்
1944
3. ஆதி குமரகுருபரர் பரிசுப் பாடல் தொகுதி
1945
4. Introduction and History of Savia Siddhanta
G.Subramanian Pillai
1951
5. Lectures on Saiva Siddharntha
M.Balasubramania Mudaliar
1951
6. Lectures on Saiva Siddharntha
Pro.R.Ramanujachari
1952
7. Lectures on Saiva Siddharntha
K.Vajravelu Mudaliar
1953
8. Lectures on Saiva Siddharntha
S.Suchithanandam Pillai
1954
9. தேவாரதிருமுறை பரிசுப் பாடல் தொகுதி – 1
1954
10. தேவாரதிருமுறை பரிசுப் பாடல் தொகுதி – 1
1954
11. சிவஞான போதம்
ஔவை சு.துரைசாமிப்பிள்ளை
1954
12. ஞானாமிர்தம்
ஔவை சு.துரைசாமிப்பிள்ளை
1954
13. Lectures on Saiva Siddharntha
Yogi Suddhanada Barathi
1955
14. Lectures on Saiva Siddharntha
Pro . T.M.P.Magadevan
1955
15. Lectures on Saiva Siddharntha
K.M.Balasubramaniam
1957
16. Lectures on Saiva Siddharntha
Dr. V.A.Devasenapathi
1959
17. பன்னிருதிருமுறைகள் (முதற் பகுதி)
க.வெள்ளைவாரணனார்
1962
18. பன்னிருதிருமுறைகள் (இரண்டாம் பகுதி)
க.வெள்ளைவாரணனார்
1962
19. திருவாசகம்
நீ.கந்தசாமிப்பிள்ளை
1962
20. Lectures on Saiva Siddharntha
Dr. V.A.Devasenapathi
1963
21. Collectd Lectures on Saiva Siddharntha
1964
22. The Relevance of Saiva Siddhanta
M.Mruguesa Mudaliar
1968
23. பன்னிரு திருமுறைவரலாறு(இரண்டாம் தொகுதி)
க.வெள்ளைவாரணனார்
1969
24. யாப்பருங்கலக் காரிகை(முதற் பகுதி)
ச.சாமிஐயா
1973
25. பன்னிரு திருமுறைவரலாறு(முதற் தொகுதி)
க.வெள்ளைவாரணனார்
1976
26. தமிழிலக்கிய வரலாறு 13,14,15 – ஆம் நூற்றாண்டுகள்
தி.வை.சதாசிவபண்டாரத்தார்
1977
27. தமிழிலக்கிய வரலாறு 250-600
தி.வை.சதாசிவப்பண்டாரத்தார்
1977
28. நம்பியகப்பொருள்
வெ.பழநியப்பன்
1977
29. ஐங்குறு நூறு –முழுதும்
ஔவை சு.துரைசாமிப்பிள்ளை
1978
30. சைவ இலக்கிய வரலாறு
ஔவை சு.துரைசாமிப்பிள்ளை
1978
31. தமிழ் வரலாறு
ரா.இராகவையங்கார்
1978
32. தொல்காப்பியம்
க.வெள்ளைவாரணனார்
1978
33. திருமந்திரமாலை 300
ந.சிவப்பிரகாச தேசிகர்
1979
34. Siddhata Saivam in Essence and Manifestation
Mrs.Ratnanavaratna
1979
35. தொல்காப்பியம்-எழுத்ததிகாரம்-இளம்பூரணம்
கு.சுந்தரமூர்த்தி
1980
36. தொல்காப்பியம்- சொல்லதிகாரம்-சேனாவரையம்
கு.சுந்தரமூர்த்தி
1980
37. பன்னிரு திருமுறை இரண்டாம் பாகம்
க.வெள்ளைவாரணனார்
1982
38. நன்னூல் விருத்தியுரை
சோம.இளவரசு
1982
39. குறுந்தொகை
உ.வே.சாமிநாதையர்
1982
40. புறப்பொருள் வெண்பாமாலை
1984
41. தொல்காப்பியம் நன்னூல் எழுத்ததிகாரம்
க.வெள்ளைவாரணனார்
1984
42. குமரகுருபர சுவாமிகள்
டாக்டர் கு.சுந்தரமூர்த்தி
1991
43. திருவிளையாடற் புராணம்
டாக்டர் கு.சுந்தரமூர்த்தி(பதிப்பாசிரியர்)
1991
அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிப்பகத்தின் வாயிலாக பல்வேறு துறைசார்ந்த நூல்கள் வெளிவந்திருந்தாலும்,தமிழுக்கென்று தோற்றிவிக்கப் பட்ட பல்கலைக்கழகம் ஆகையால் தமிழ்தொடர்பான பல நூல்கள் வெளிவந்துள்ளன.இந்நூல்கள் மலிவுவிலையில் வெளியிடுவதற்குக் காரணம் மக்களிடம் சென்றடையவேண்டும் என்ற நோக்கமும் தமிழின் பெருமை உலகறிய வேண்டும் என்பதே ஆகும்.

கருத்துகள்
நூல்கள் எங்கு கிடைக்கும் என்ற தகவலும் தர வேண்டுகிறேன்.
மணிமேகலை குறித்து வாசித்து வருகிறேன்
எனக்கு அண்ணாமலை பல்கலைக்கழகம் வெளியிட்ட
மணிமேகலை அகராதி - நடராஜன்
அனுமனை விளக்கம் - நாராயண வையங்கார்
மணிமேகலை சிந்தனை - க வெள்ளைவாரணன்
நூல்கள் படிக்க ஆவ
மேற்கண்ட நூல்கள் எங்கு கிடைக்கும் ?
வழி காட்ட அன்போட வேண்டுகிறேன்
பாரி.செழியன்
paari.chelian@gmail.com