சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள்

1. அஞ்சித்தை மகள் நாகையார்

2. அஞ்சில் அஞ்சியார்

3. ஆதிமந்தியார்

4. ஊண்பித்தை

5. கழார்கீரன் எயிற்றாயார்

6. குமிழிஞாழலார் நப்பசலையார்

7. குறமகள் குறியெயினி

8. நப்பசலையார்

9. நன்னாகையார்

10. நெடும்பல்லித்தை

11. போந்தைப்பசலையார்

12. வருமுலையாரித்தி

13. வெண்பூதியார்

14. வெள்ளிவீதியார்

15. காவற்பெண்டு

16. குறமகள் இளவெயினி

17. தாயங்கண்ணியார்

18. பாரிமகளிர்

19. பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு

20. பேய்மகள் இளவெயினி

21. மாற்பித்தியார்

22. வெண்கியத்தியார்

23. ஒக்கூர் மாசாத்தியார்

24. ஔவையார்

25. காக்கை பாடினியார் நச்செள்ளையார்

26. நக்கண்ணையார்

27. பூங்கணுத்திரையார்

28. மாறோக்கத்து நப்பசலையார்

29. வெறிபாடிய காமக் கண்ணியார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்