உலா நூல்கள் அகர வரிசையில்
1. அப்பாண்டைநாதர் உலா
2. அவிநாசி உலா - அருணாச்சலக்கவிராயர்
3.அழகிய நம்பிஉலா
4.ஆளுடைபிள்ளையார் திருவுலாமாலை - நம்பியாண்டார் நம்பி
5. இராசராசன் சோழன் உலா - ஒட்டக்கூதைதர்
6.உண்மையுலா
7.ஏகாம்பரநாதர் உலா - இரட்டையர்
8.கடம்பர் கோயில் உலா
9.கயத்தாற்றரசன் உலா - அந்தகக் கவிவீர்ராகவ முதலியார்
10.கனகசபை நாதன் உலா - அம்மையப்பர்
11. காமராசர் உலா - அ.கு.ஆதித்தன்
12.காளி உலா
13.கீழ்வேளூர் உலா - அந்தக்கவி வீர்ராகவ முதலியார்
14.குலசை உலா
15. குலோத்துங்கன் உலா - ஒட்டக்கூத்தர்
16. குன்றக்குடி சண்முகநாதர் உலா - சிலேடைப்புலி பிச்சுவையர்
17. கோடீச்சுர உலா - சிவக்கொழுந்து தேசிகர்
18. சங்கர சோழன் உலா
19.சங்கரன் நயினார் கோயில் சங்கரலிங்க உலா
20.சிலேடை உலா - தத்துவராயர்
21.சிவசுப்பிரமணியர் திருமுகவுலா - கபாலமூர்த்திப் பிள்ளை
22. சிவத்தெழுந்த பல்லவராயன் உலா - படிக்காசுப் புலவர்
23. சிறுதொண்டரை உலா
24. செப்பறை உலா - அழகிய கூத்த தேசிகர்
25. சேயூர் முருகன் உலா - சே றைக் கவிராசப்பிள்ளை
26. சேனைத்தேவர் உலா -
27. ஞான உலா - சங்கராச்சாரியார்
28. ஞான உலா - சுவிசேடக்கவிராயர் வேதநாயக சாஸ்திரி
29. ஞானவிநோதன் உலா - தத்துவராயர்
30. தஞ்சைபெருவுடையார் உலா - சிவக்கொழுந்து தேசிகர்
31.தருமை ஞானசம்பந்த சாமி உலா
32.திருக்கடவூர் உலா - சுப்பிரமணியக் கவிராயர்.
33. திருக்கழுக்குன்றத்து உலா - அந்தகக்கவி வீர்ராகவ முதலியார்
34.திருக்காளத்திநாதர் உலா - சேறைக்கவிராசப் பிள்ளை
35.திருக்குவளை தியாகராச சாமி உலா
36.திருக்குற்றால நாதர் உலா - திரிக்கூடராசப்பக் கவிராயர்
37.திருக்கைலாய ஞான உலா - சேரமான் பெருமாள்
38.திரிசிர கிரி உலா
39.திருச்சிறுபுலியூர் உலா
40. திருச்செந்தூர் உலா
41. திருத்தணிகை உலா - கந்தப்பையர்
42. திருப்பனந்தாள் உலா - எல்லப்பப் பூபதி
43. திருப்புத்தூர் உலா -
44. திருப்பூண நாதர் உலா - கந்தசாமிப்புலவர்
45. திருவாரூர் - அந்தக்கவி வீரராகவ முதலியரர்
46. திருவானைக்கா உலா - காளமேகப் புலவர்
47. திருவிடை மருதூர் உலா - மீனாட்சி சுந்தரம் பிள்ளை
48. திருவலஞ்சிமுருகன் - பண்டாரக் கவிராயர்
49. திருவெங்கை உலா - சிவப்பிரகாச சுவாமிகள்
50. திருவேங்கட உலா
51. தில்லை உலா
52. தென் தில்லை உலா - பின்னத்தூர் நாராயாணசாமி ஐயர்
53. தேவை உலா - பலப்பட்டைச் சொக்கநாதப் புலவர்
54. நடுத்தீர்வை உலா
55.நெல்லை வேலவர் உலா - சரவணமுத்துப் புலவர்
56. பர்ராச்சேகரன் உலா
57.புதுவை உலா
58.பேரூர் உலா - அருணாசலக்கவிராயர்
59. மதுரைச் சொக்கநாதர் உலா - புராணத்திருமலை நாதர்
60. மயிலத்து உலா - வேலைய தேசிகர்
61. மயூரகிரி உலா - சு.மு. சுப்பிரமணியன் செட்டியார்
62.மருஙாகாபூரி உலா -வெறிமங்கைபாகக் கவிராயர்
63. முப்பன் தொட்டி உலா
64. வாட்போக்கி நாதர் உலா - சேறைக்கவிராசப் பிள்ளை
65. விக்கிரம சோழன் உலா - ஒட்டக் கூத்தர்
66. விருத்தாசல உலா
கருத்துகள்