மேலைமொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு
ஆசிய மொழிகளில்
பர்மியம்
யு.மியோதாண்ட் (1964)
சீனம்
சிங்க உசி குலா சென்லயன் (1967)
புசிலாமா (1978)
அரபி
முகமது யூசப் கோகன் (1976)
ஜப்பானியம்
மாத்சூனகா (1981)
சிங்களம்
மிசிகாமி (1961)
சார்லஸ் தேசில்வா (1964)
ருஷ்யன்
யூரி கிலோ சோஷ் கிருஷ்ணமூர்த்தி (1963)
அராப் இப்ராகி மோவ் (1974)
மலாய்
ராம்லி பதைக்கீர் (1964)
உசேன் இஸ்மாயில் (1967,1977)
ஐரோப்பிய மொழிகளில்
போலிஷ்
உமாதேவி வாண்டி தைநோவுசுகி (1958)
ஸ்வீடிஷ்
ஒய்.எங்கியா பரிகோம் (1972)
இத்தாலியன்
அந்தோணியா சோரென்றினோ (1985)
ஆர்மினியன்
ஆசிரியர் பெயர் தெரியவில்லை (1978)
பிஜூ
சாமுவேல் பெர்விக் (1964)
செக்
கமில் சுவலபில் (1952-1954)
டச்சு
காத்து (1964)
பின்னிஷ்
பெண்டி ஆல்தோ (1972)
ஸ்பானிஷ்
ஜி.அருள் (இன்பத்துப்பால்)
லத்தீன்
வீரமாமுனிவர் (1730)
சார்லஸ் கிரால் (1856)
-----(1860)
ஜெர்மனி
காமர்ஸ் (1803)
ப்ரடிரிக் ரூக்கெர்த் (1847)
வில்லியம் & நார்கேற்று (1856,66)
கார்ல்கிரால் (1865)
ஆல் பிரெக் & லலிதாம்பாள் (1977)
பிரெஞ்சு
-----(1767)
ஏரியல் (1848,52)
தூமாஷ் (1854,59)
லெடிரா (1867)
லாமாயிர்ஷ் (1867)
லூயிசகோலியற்று (1867,76)
பாரியிதே பாந்தேயினு (1869)
தே பாரிக் தே போர்தேமின் (1889)
ஞானாவு தியாகோ (1942)
திக்கான்(1942)
ஆங்கிலம்
கிண்டர்ஸ்லி (1794)
எல்லீஸ் (1812,1955)
ட்ரூ (1840 63 அதிகாரங்கள்)
சார்லஸ் கோவா (1972)
எட்வர்ட் செவிர்ட் ராபின்சன் (1878,1956)
லாசரஸ் (1885)
கே.ஜே.ராபின்சன் (1885)
ஜியார்ஜ் யுக்ளோ போப் (1860)
வ.வே.சு.ஐயர் (1915)
திருமதி திருநாவுகரசு (1916)
வடிவேலு செட்டியார் (1919) (பரிமேலழகர் உரையுடன்)
சபாரத்தின முதலியார் (1920)
எஸ்.எம்.மைக்கேல் (1925)
மாதவையா (1926)
பரமேஸ்வரன் ஐயர் (1928)
எம்.எஸ்.பூரணலிங்கம் பிள்ளை (1928)
அரங்கநாத முதலியார் (1933)
இராஜகோபாலாச்சாரியார் (1937)
வி.ஆர்.ராமச்சந்திர தீட்சதர் (1949)
பரமேஸ்வரன் பிள்ளை (1950)
எம்.ஆர்.இராஜகோபால ஐயங்கார் (1950)
பாப்ளி (1951)
சக்கரவர்த்தி நயினார் (1953)
தங்கசாமி(1954)
ஐஸக் தங்கையா (1955)
எச்.எ.பாப்லே (1958)
கே.எம் . பாலசுப்பிரமணியன் (1962)
ஆர்.முத்துச்சாமி(1963)
வி.சின்னராஜ் ((1967)
ஜி.வன்மீகநாதன் (1969)
சுத்தானந்த பாரதி (1968)
கஸ்தூரி சீனிவாசன் (1969)
இ.வி.சிங்கன் (1975)
ஒயிட் எமோன்ஸ் (1976)
எஸ்.எம்.தயாஸ் (1982) (அறத்துப்பால்)
டாக்டர் வா.செ.குழந்தைசாமி (1994)
டாக்டர் என்.மகாலிங்கம் & எஸ்.எம்.தியாஸ் (2000)
கருத்துகள்