பழமொழி

அடிமேல் அடிவைத்தால் அம்மியும் நகரும்

விடாப்பிடியாக உதைத்தால், குற்றம் புரிந்த குற்றப் பரம்பரையினர் பெரும்பாலும் உண்மை உரைப்பர் என்று கூறுவதைவிட,குற்றம் புரிந்தவர்களிடம் கேள்விமேல் கேள்வி கேட்டு உண்மையை வரவழைக்க முடியும் என்பதே பொருத்தமாக உள்ளது. கேள்விமேல் கேள்வி கேட்க்கும் பொழுது அவர்கள் முன்னுக்கு பின் முரணாகக் கூறி உண்மையைக் கூறிவிடுவர் என்பது இன்று நாம் காணும் உண்மை.

கருத்துகள்

S.Lankeswaran இவ்வாறு கூறியுள்ளார்…
”அடிமேல் அடிவைத்தால் அம்மியும் நகரும்”

என்பதற்கு இப்படியும் கருத்து கொள்ளலாமா?

ஒரு குறிக் கோளை அடைய வேண்டுமானால் நாம் திரும்பத் திரும்ப முயற்சித்தால் இறுதியில் வெற்றி நிட்சயம் என்பதே இதன் பொருள் என்பது என் கருத்து. சரியா தவறா என்று தெரியவில்லை.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்