நினைவுகள்

சின்ன வயசுல எத்தனையோ சுவையான நிகழ்ச்சிகள்.நான் நாலாவது படிக்கயில நடந்த சம்பவம்.எங்க வகுப்பாசிரியர் மறைமலையின்னு பேரு அவர் வெண்ணிலாங்குற பெண்ணை எப்ப பார்த்தாலும் திட்டிக்கொண்டே இருப்பார்.அந்த பொண்ணுக்கு அவரைக் கண்டாலே வெறுப்பு .ஒருமுறை அவள போயி காப்பி வாங்கிட்டு வரச்சொன்னாரு,அவ என்ன பண்ணுனானா காப்பியில அவளுடைய எச்சிய துப்பி கொண்ணாந்து கொடுத்துட்டா.இது மாதிரி நான் காப்பியால எச்சிய துப்பி குடுத்துட்டேனு என்னுக்கிட்ட சொன்னா.அதே கேட்டதிலிருந்து அவர பார்த்தாலே சிரிப்பா வரும். இப்போழுது நினைத்தா வருத்தமா இருக்கு.

கருத்துகள்

தமிழ் அமுதன் இவ்வாறு கூறியுள்ளார்…
என் நண்பன் ஒருவன் இந்த மாதிரி செய்து இருக்கான்

எச்சிய துப்பி ஒரு கலக்கு கலக்கி கொடுப்பானாம்!

அது மட்டும் இல்ல அவனைத்தான் அடிக்கடி அனுப்புவாராம்!

///இப்போழுது நினைத்தா வருத்தமா இருக்கு///

அவர நெனைச்சா வருத்தமா இருக்கலாம்

ஆனா அவர இப்போ நீங்க பார்த்தாக்க சிரிப்புதான் வரும்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்