நள்ளிரவில் சுதந்திரம்(Freedom At Midnight)

அண்மையில் படித்த நூல்.இந்தியர் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய நூல்.
670 பக்கங்களில் 1947 ஆகஸ்டு 15 இல் இந்தியா விடுதலை அடைந்த நிகழ்வுகளை
வரலாற்று ஆவணங்களோடு இந்நூலுள் பதிவுசெய்யப்பெற்றளன.இந் நூலாசிரியர்கள்
டொமினிக் லேப்பியர்,லேரி காலின்ஸ் ஆவர்.தமிழாக்கம் செய்தவர்கள்
வி.என். ராகவன்,மயிலை பாலு ஆவர். தமிழாக்கம் மூலநூலைப் படிப்பது போன்ற
உணர்வினை ஏற்படுத்துகின்றது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

பூவின் பல நிலைகள்.......