வெள்ளத்தால் பாதிப்பு

கடலூர் பாண்டிச்சேரி மாவட்டங்கள் மழையால் பெரும் அழிவைச் சந்தித்தன.முனைவர் பேராசிரியர் மு.இளங்கோவன் அவர்களின் வீட்டில் பேரழிவு நிகழ்ந்துள்ளது.அவர் வைத்திருந்த மிகப்பெரும் நூலகத்திலுள்ள பெரும்பான்மை நூல்கள் வெள்ளத்தால் அழிவுற்றன.அந்நூலகத்தில் மிக அரிய பல நூல்கள் இருந்தன.அச்செல்வங்கள்
அழிந்த்து தமிழுக்குப் பேரிழப்பாகும். இச்செய்தியை இன்று காலை செல்பேசியின் மூலம் அறிந்தேன். மிக துயரமான செய்தி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்