என்னைப் பற்றி ! (ennaip patri)

தஞ்சை அருகே ஒக்கநாடு கீழையூர்(ஒக்கூர்) என்னும் ஊரில்திருசெல்வம் திருமதிதிலகவதி இணையருக்கு மகளாய் மலர்ந்து , 18 வயதில் மருத்துவர் சேக்கிழாரைக் கைதலம் பற்றி இல்லற வாழ்வில் புகுந்து திருமணம் முடித்து 9ஆண்டுகள் கழித்து படிக்கத் தொடங்கி இன்று அண்ணமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் தமிழ்ப் பேராசிரியர் பணி.

கருத்துகள்

நற்கீரன் இவ்வாறு கூறியுள்ளார்…
பாக்க: http://ta.wikipedia.org/
kurals இவ்வாறு கூறியுள்ளார்…
kurals.com பற்றி உங்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்