முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அந்தமான் பயணம்....கருத்துகள்

முனைவர்.இரா.குணசீலன் இவ்வாறு கூறியுள்ளார்…
மாநாட்டுக் கருத்தாக்கங்களையும் வழங்கலாமே..
செ.சரவணக்குமார் இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையான புகைப்படங்கள், பகிர்வுக்கு நன்றி. அந்தமான் அனுபவங்களையும் விரிவாக எழுதுங்கள்.
ஆ.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
படங்கள் அருமை... உங்கள் பயணத்திற்கு வாழ்த்துகள்.. மகிழ்ச்சி
ஹரணி இவ்வாறு கூறியுள்ளார்…
Thirumathi Kalpana avarkalukku

I saw your andaman visit photos. My wishes for your academic activities. Keep it up.
Dr. K.Anbalangan, Annamalai University.
இரத்தினபுகழேந்தி இவ்வாறு கூறியுள்ளார்…
படங்கள் இருக்க சொற்களுக்கு என்ன வேலை என்று எண்ணிவிட்டீர்களா
Nilavan இவ்வாறு கூறியுள்ளார்…
”அந்தமானைப் பாருங்கள் அழகு” எனப் பாடத்தான் தோன்றுகிறது.

விழாவில் கலந்து கொண்டு சிறப்பு செய்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
சந்ரு இவ்வாறு கூறியுள்ளார்…
உங்களை இங்கே அழைக்கின்றேன் http://shanthru.blogspot.com/2009/11/keelvikkenna-pathil.html தொடர் பதிவுக்காக
kannan இவ்வாறு கூறியுள்ளார்…
ANTHAMANIL erpatta suvaiyaana anupavankalai eluthunkal.. eppadi pokalaam...enku thankalaam... kurainthathu evvalavu silavaakum... enpathai patri thelivaka eluthinaal enkalukku upayokamaka irukkum...
சுபானு இவ்வாறு கூறியுள்ளார்…
மிக்க மகிழ்ச்சியா இருக்கின்றது.. அந்தமானில் மீண்டும் தமிழரின் அடையாளமா.. வாழ்த்துக்கள் நீங்களும் பங்கேற்றது மிக்க மகிழ்ச்சி.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் வருகைக்கு நன்றி குணா.நேரமில்லாமல் தஞ்சைக்குச் சென்று விட்டேன் இனி அனுபவங்களைப் போடுகின்றேன்.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி சரவணகுமார் விரைவில் எழுதுகின்றேன்.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
வருகைக்கு நன்றி சேகரன்.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் வருகைக்கு நன்றி ஹரணி அவர்களே.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
ஆம் படங்களே ஆயிரம் கதைகளைச் சொல்லும் அல்லவா? வருகைக்கு நன்றி இரத்தினப்புகழேந்தி அவர்களே.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
எழுதுகின்றேன் கண்ணன்.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
அந்தமானில் தமிழர்கள் போராடிதான் தங்களது இருப்பினை நிலைநாட்டியுள்ளார்கள்.எங்குமே தமிழருக்குப் போராட்டம் தானே..சுபானு உங்கள் வருகைக்கு நன்றி.
சுப.நற்குணன் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்லதொரு பயணம்.!

அந்தமானில் தமிழ்மணம் செழிக்கச் செய்த.. தமிழ்மனங்கள் வாழ்க!
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
அந்தமான் படங்கள் அழகு. விமானத்திலிருந்து சில காட்சிகள் எடுத்திருப்பது சிறப்பு. வாழ்த்துகள்.
-முனைவர் தி.நெடுஞ்செழியன்
தமிழ் இணைப்பேராசிரியர்
ஏவிசி கல்லூரி,மயிலாடுதுறை.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
அந்தமான் படங்கள் அழகு. விமானத்திலிருந்து சில காட்சிகள் எடுத்திருப்பது சிறப்பு. வாழ்த்துகள்.
-முனைவர் தி.நெடுஞ்செழியன்
தமிழ் இணைப்பேராசிரியர்
ஏவிசி கல்லூரி,மயிலாடுதுறை.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செய்யுளும் உரைநடையும்

முதலாமாண்டு – இரண்டாம் பருவம் தாள் -1 –ITAC - செய்யுளும் உரைநடையும் அலகு – 1      குறுந்தொகை
நல்ல குறுந்தொகை எனப் புலவர்களால் பாராட்டப்பட்டது. குறுந்தொகை என்பதற்கு குறும் பாடல்களைக் கொண்ட தொகை அல்லது தொகுப்பு என்று பொருள் படும்.  தொகுத்தவர் உப்பூரி குடிகிழார் தொகுப்பித்தவர் பூரிக்கோ. 400 பாடல்களை 205 புலவர்கள் பாடியுள்ளனர். கடவுள் வாழ்த்து பெருந்தேவனார் என்பவர் பாடியுள்ளார். எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இது அகத்திணைப் பாடல்களின் தொகுப்பு. இப்பாடல்களின் அடிவரையறை 4 முதல் 8, நேரிசை ஆசிரியப்பாவினால் ஆனது. ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள் பத்து உள்ளன. உவமையாலோ, தொடராலோ அல்லது சிறப்பு அடைமொழியாலோ பெயர்பெற்ற புலவர் எண்ணிக்கை 19. குறுந்தொகையில் வருணனை குறைவு. முதல், கருப் பொருள்களை விட உரிப்பொருளுக்குச் சிறப்பிடம் தரப்படுகிறது. உள்ளுறை இறைச்சி அளவாக அமைந்துள்ளன. குறுந்தொகைப் பாடல்கள் உலகத் தரமுடையவை. உலகிலுள்ள எவ்வளவு சிறந்த காதல் பாடல்களுடன் ஒப்பிட்டு அதன் சிறப்பை உணரலாம். பல சான்றோர்களால் அதிகம் மேற்கோளாகப் பயன்படுத்தப்பட்டது இந்நூல் ஆகும். இலண்டன் நகரில் பூமிக்கு அடியில் ஓடும் சுரங்கத் தொடர் வ…

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

சங்கதமிழ் இலக்கியங்கள் காதல்,வீரம்,கொடையை மட்டுமன்றி
இல்லறத்துக்குரிய அறங்களுள் ஒன்றாக விருந்தோம்பலையும்
சிறப்பித்துக் கூறுகின்றன.விருந்தோம்பலில் தமிழரே பேர் பெற்றவர்கள்.
பழந்தமிழர் விருந்தோம்பலை வாழ்க்கையின் உயிர் நாடியாகக் கொண்டமை,
அக்கால நூல்களால் நன்கு தெரிகிறது.பழந்தமிழ் நூல்களில் விருந்து மணமே
பெரிதும் கமழ்ந்து கொண்டிருந்தது.விருந்தோம்பலின் அருமையை அறிந்து
வள்ளுவர் விருந்தோம்பலுக்கென்று தனியோர் அதிகாரத்தைப் படைத்துள்ளார்.
'விருந்து' என்ற சொல் புதுமையைப் குறித்துப் பின்பு ஆகுபெயராய் விருந்தினரைக்
குறித்து வழங்கலாயிற்று.
'விருந்து தானும்
புதுவது கிளந்த யாப்பின் மேற்றே'(பொருளதிகாரம்,237)
என்ற தொல்காப்பிய நூற்பா மூலம் அறியலாம்.
இல்லற நெறி
'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலே' இல்லறத்தின் தலையாய நெறியாகும்.
விருந்தோம்பல் இல்லாத வாழ்க்கை இல்வாழ்க்கை ஆகாது. விருந்தோம்பலில் பெண் பெரும்
பங்கு பெறுகிறாள்.ஆதலின் 'நல்விருந்தோம்பலின் நட்டாள்' எனத் திரிகடுகம் கூறும்.

தொல்காப்பியமும் மனைவிக்கு உரிய மாண்புகளாக விருந்தோம்பலையும் சுற்றம் ஓம்பலையும் சுட்டுகிறது.
\
'விருந்து புறந்தருதல…

தொகைச்சொற்கள்

நான்கு எண்ணிக்கையில் அமைந்த தொகைச்சொற்கள்........

அச்சம் ---- அணங்கு,விலங்கு,கள்வர்,தம்மரசன்

அரண --- மலை,காடு,மதில்,கடல்

அளவு---எண்ணல்,எடுத்தல்,முகத்தல்,நீட்டல்

அழுகை ---- இளிவு,அழவு,அசைவு,வறுமை

அனுபந்தம் ---- விடயம்,சம்பந்தம்,பிர்ரயோசனம்

ஆச்சிரமம் ----- பிரமநரியம்,இல்வாழ்க்கை,வானப்பிரத்தம்,சந்தியாசம்

ஆடூஉக்குணம் ------ அறிவை,நிறை,ஓர்ப்பு,கடைப்பிடி

இழிச்சொல் ---- குறளை,பொய்,கடுஞ்சொல்,பயினில் சொல்

இளிவரல் ----- மூப்பு,பிணி,வருத்தம்,மென்மை,

உண்டி ------ உண்டல்,தின்னல்,நக்கல்,பருகல்

உபாயம் ----- சாமம்,தானம்,பேதம்,தண்டம்

உவகை ----- செல்வம்,புலன்,புணர்வு,விளையாட்டு

உரை ----- கர்த்துரை,பதவுரை,பொழிப்புரை,அகலவுரை

ஊறுபாடு ------ எறிதல்,குத்தல்,வெட்டல்,எய்தல்

கதி ----- தேவர்,மக்கள்,விலங்கு,நாகர்

கணக்கு ---- தொகை,பிரிவி,பெருக்கு,கழிவு

கம்பம் ----தாலம்பம் ,வெள்ளை,சாலாங்கம்,கற்பரி

கரணம் -----மனம்,புத்தி,அகங்காரம்,சித்தம்

கல்வி ---- கேள்ளவி,தானுணர்தல்,பயிற்சி,ஓதுவித்தல்

கவிகள் ----- ஆசு,மதுரம்,சித்திரம்,வித்தாரம்

காதிகள் ----- ஞானாவரணீயம்,தரிசனாவரணீயம்,மோகநீயம்,அந்தராயம்

சதுரங்கம் ----- தேர்,கரி,பரி,கலாள்

சாந்துவகை -----…