இடுகைகள்

இரண்டாம் ஆண்டு – நான்காம் பருவம்

இரண்டாம் ஆண்டு – நான்காம் பருவம் ITAC41 – சங்க இலக்கியமும் செம்மொழி வரலாறும்திணை முதற்பொருள்( நிலம், பொழுது) உரிப்பொருள் கருப்பொருள்(தெய்வம், மக்கள்) குறிஞ்சி மலையும் மலை சார்ந்தும் கூடலும் கூடல் நிமித்தமும் முருகன் (தெய்வம்) குளிர் காலம் முன்பனி (பெரும் பொழுது) யாமம் (இரவு 10 முதல் 2 மணி வரை) சிறு பெழுது குறவன், குறத்தி